List/Grid

இலக்கியம் Subscribe to இலக்கியம்

வைரமுத்துவா ? வரி முத்துவா ?

வைரமுத்துவா ? வரி முத்துவா ?

வைரமுத்துவா ? வரி முத்துவா ? வைரமுத்து என்றிருந்த நீ வைரியாகிப் போனது ஏன் ?. கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய நீ கள்ளிப்பால் கொடுத்தது ஏன் ? அவரவர் நம்பிக்கையில் அவரவர் வாழுகையில் அடுத்தவர் நம்பிக்கையைப் பழித்தது ஏன் ?- முன்பு… Read more »

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!! (வித்யாசாகர்) கவிதை! ஒரு பூ உரசும் தொடுதலைவிட உனை மென்மையாகவே உணருகிறேன், உன் இதயத்துக் கதகதப்பில் தானென் இத்தனை வருட கர்வம் உடைக்கிறேன்., உன் பெயர்தான் எனக்கு வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது;… Read more »

உளம்மகிழப் பொங்கிடுவோம் !

உளம்மகிழப் பொங்கிடுவோம் !

உளம்மகிழப் பொங்கிடுவோம் !        (  எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )                           மனங்கவரும் மார்கழியில்   … Read more »

பொங்கல் திருவிழா..!.

பொங்கல் திருவிழா..!.

 பொங்கல் விழா..!     பாண்டவர்கள் புகழுடனாண்ட பழம்பெரும் நாடு..   ……….பண்டிகைக்கிங்கே பஞ்சமில்லை பலவு முண்டாம்.!       பாண்டியனும் சேரசோழனும் பார்த்துக் களித்தவிழா..   ……….பாரத்தின் பெருமை சொல்லும் விழாவிலொன்றாம்.!       வேண்டும் வேண்டாமை… Read more »

பொங்கல் இன்று!

பொங்கல் இன்று!

பொங்கல் இன்று! மொட்டவிழ்ந்த   பனிமலரில்   முறுவலிக்கும் மதுத்துளியை   மயக்கத்தோடு தொட்டருந்தும்   அளிமதுர   ஒலியெழுப்பும்; அதிகாலை,   உதயத்தின்முன். எட்டிசையின்   மலர்ச்சியையும்   இதயத்தில் சிறைகட்டும்   பொங்கலின்று! மட்டற்ற   மகிழ்ச்சியினில்   தமிழ்மக்கள் உளம்பொங்கும்  உவகைப்பொங்கல்! பைந்தொடிதன்   தளிர்க்கரத்தால்   படைத்திட்ட எழிற்கோலம்   பார்ப்பதற்கு விந்தையிலை.   வீடுகளில்   விளங்குகிற… Read more »

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து    போகி  வருது , போகியோடு  போகட்டும் துன்பமெல்லாம்  பொங்கல் வருது பொங்கலோடு  பொங்கட்டும் இன்பமெல்லாம்    தமிழருக்குத் திருநாள் -இது  தரணி போற்றும் பெருநாள்    உழவருக்குத் திருநாள் -இது  உவகையூட்டும் பெருநாள்     ஆடியிலே விதை… Read more »

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா? உலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆள நினைப்பவர்கள் முதலில் தங்களைப் பற்றிய கதைகளை… Read more »

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம் முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை 1193 : முஹம்மது கோரி 1206 :குத்புதீன் ஐபக் 1210 :ஆரம்ஷா 1211 : அல்தமிஷ் 1236 : ருக்னுத்தீன் ஷா 1236 : ரஜியா சுல்தானா… Read more »

கலைஞன் ! காதலன் !! கணவன் !!!

கலைஞன் ! காதலன் !! கணவன் !!!

கலைஞன் ! காதலன் !! கணவன் !!! சி. ஜெயபாரதன், கனடா   உடலை மெழுகாக்கி உன்னை ஓவியமாய் உருவாக்கிச் சிற்பமாய்ச் செதுக்கி, ஒப்பனை செய்து உலகுக்குக் காட்டி, விற்பனை செய்பவன் கற்பனைக் கலைஞன் ! உள்ளத்தைப் படையெடுத்து, வெள்ளைப் புறாவைத்… Read more »

உனக்கும் ஓர் இடம் உண்டு  — கவி. முருக பாரதி

உனக்கும் ஓர் இடம் உண்டு — கவி. முருக பாரதி

உனக்கும் ஓர் இடம் உண்டு – 1 — கவி. முருக பாரதி   உள்ளரங்கில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வு அது. பங்கேற்றிருந்தவர்களை 1,2,3,….., என்று வரிசையாக எண்கள் சொல்லச் சொன்னார் பயிற்றுநர். மொத்தம் 52 பேர் இருந்தார்கள். “நான் ஸ்டார்ட்… Read more »