List/Grid

இலக்கியம் Subscribe to இலக்கியம்

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் கதிர்  அறிவியல் என்றால் என்ன? பேராசிரியர் கே. ராஜு இந்தக் கேள்வியை அறிவியல் கதிர் பகுதியில் பல முறை கேட்டு பதில் அளித்திருக்கிறோம். ஆனாலும் என்ன? இன்னொரு புதிய கோணத்தில் அளிக்கப்பட்ட பதிலைத் தெரிந்து கொள்வோமே? சிலர் இயற்கையைப் படிப்பதுதான்… Read more »

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல்

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல்

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்     இராபர்ட்டு கால்டுவெல்  முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம்,  காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு… Read more »

காட்டைப் பார்

காட்டைப் பார்

வெளியே போ காட்டைப் பார் குருவி  கொத்தித்தின்னும்  அழகைப் பார் கோரைப் புல்லின் மலரைப் பார் தடத்தின் குறுக்கேவோடும் அணிலைப் பார் தலைக்கு மேலே போகும் பட்டாம்பூச்சியைப் பார் வெடித்து  விதைகளைத் துப்பும்  காயைப் பார் காற்றில் தவழும் கொடியைப் பார்… Read more »

உழைப்பு

உழைப்பு

விழுப்புண் போலவே விழுமுன் மேனியில் உழைப்பின் வடுக்களை உணர்ந்தால் நித்தமும் விழைந்து மகிழ்வாய் விஞ்சிடும் உழைப்பால்! அழைக்கும் மரணம் அழைக்கும் வரைக்கும் உழைக்கும் அரிய உணர்வால் தழைக்கும் செல்வமும் தரணி போற்றவே! மழைத்துளி கண்ட மரங்களைப் போல செழித்திடும் வாழ்க்கைச் சிறப்புடன்… Read more »

அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி…

அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி…

அறிவியல் கதிர் அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி… பேராசிரியர் கே. ராஜு   கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அணு ஆயுதங்களற்ற உலகு என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த ஆண்டின் நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் 2009-ம் ஆண்டில்… Read more »

தீபாவளி வாழ்த்துகள்!

தீபாவளி வாழ்த்துகள்!

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துகள்! ================= தீபநாயகன் தாள் போற்றி! “”ஆதியாய் உலகியல்பை அளித்தாய் நீயே அருந்தவனாய் அறம்பகர்ந்த அறிவன் நீயே காதியாய் இருவினையைக் கடிந்தாய் நீயே கணமீராறு அடியேத்தும் கடவுள் நீயே போதியாய்ப் பொருளளவும் ஆனாய் நீயே பொறிவாயில் ஐந்தவித்த புனிதன்… Read more »

நரகாசுரனுக்குஒரு வெடி

நரகாசுரனுக்குஒரு வெடி

நரகாசுரனுக்குஒரு வெடி =============================================ருத்ரா மிகப்பெரிதாய் ஒரு வெடி வாங்கி அந்த நரகாசுரன் மீது வெடித்தோம். அப்புறம் காகிதத்துகளாய் சிதறிக்கிடந்தது உண்மைதான். ஆனால் அது வெடியின் காகிதச்சிதறல் அல்ல. வெடித்துச்சிதறியவன் நரகாசுரனும் அல்ல. அவையாவும் காசுக்கு கொடுத்த நம் ஓட்டுசீட்டுகள். வெடித்து வீழ்ந்ததும்… Read more »

சுகமான தீபாவளி

சுகமான தீபாவளி

சுகமான தீபாவளி   ”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?”… Read more »

தீபாவளி

தீபாவளி

 தீவாளி, நல்விழா நாளா? – பாரதிதாசன் தீவாளி, நல்விழா நாளா?  நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக்… Read more »

பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது

பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது

அறிவியல் கதிர் பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது பேராசிரியர் கே. ராஜு 1974-ம் ஆண்டில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகை அதிரச் செய்தவர் இந்திரா காந்தி. இந்திய விஞ்ஞானிகளின் உயர்மட்ட அமைப்பான இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National… Read more »