List/Grid

இலக்கியம் Subscribe to இலக்கியம்

கவிக்கோவிற்கு இரங்கற்பா

கவிக்கோவிற்கு இரங்கற்பா

கவிக்கோவிற்கு இரங்கற்பா ஓவியத்திற்கு ஓர் ரவிவர்மன் காவியத்திற்கு கவிகம்பன் புது கவிதைக்கு நீ கவிக்கோ இனி உன் கவின் முகம் காண்பதெங்கோ  கவிதையில் நீ பூ சொன்னால் காகித்த்தில் பூ பூக்கும் கவிதையில் நீ தீ சொன்னால் காகிதம் பற்றி எரியும்… Read more »

தலைவன் எங்க ?

தலைவன் எங்க ?

தலைவன் எங்க ? கூர் உடைந்த  பேனாவாய் ஆளும் கட்சி கண் இருந்தும் குருடானாய் எதிர் கட்சி திசை தெரியாமல் திண்டாடுகிறான் என்ன தமிழன் மானமுள்ள  தமிழா எங்க இருக்கிறாய்?   மதுக்கூர் இதயத்துல்லா

கூட்டம் போடும் கூச்சல்!

கூட்டம் போடும் கூச்சல்!

கூட்டம் போடும் கூச்சல்! கூட்டம் போடும்  கூச்சலுக்கிணங்கி, கொடுக்கும் தீர்ப்பு அறமாமோ? ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி, அடிமையாதலும் திறமாமோ? மாட்டிற்காகப் பொங்கும் மக்கள், மனிதரைக் கொல்தல் முறையாமோ? வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும், விண்ணின் அறத்தில் குறையாமோ? – கெருசோம் செல்லையா

தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நாடகம்

தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நாடகம்

தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நாடகம் கபாலி இயக்குநர் திரு பா.இரஞ்சித் அவர்கள் தயாரிப்பில், கவிஞர் ஜெயராணி அவர்களின் இயக்கத்தில் அண்மையில் அரங்கேற்றம் பெற்ற நாடகம் “மஞ்சள்” இணைய இணைப்பில் நாடகம் பார்க்க வருக பார்த்தபின், நாடகம் பார்த்தவர்களின் பாராட்டுகளையும் பார்க்க… Read more »

அஞ்சறைப் பெட்டியும் ……

அஞ்சறைப் பெட்டியும் ……

அஞ்சறைப் பெட்டியும் அவளுடையக் காதலும்.. (கவிதை) வித்யாசாகர்!   1 நீ கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது நான் கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது ஆனால் – நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது.. ———————————————- 2 ஒரு சன்னமான ஒளியில் உனைச் சந்திக்க ஆசை… Read more »

‘சொல்லேர் உழவர் பகை!’

‘சொல்லேர் உழவர் பகை!’

திசையில்லாப் பயணம் 14: ‘சொல்லேர் உழவர் பகை!’ இந்திரா பார்த்தசாரதி   Share சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசாங்க வழக்கறிஞர், ‘இந்தியப் பிரஜை யாருக்கும் அந்தரங்கம் (privacy) என்று எதுவும் இந்திய அரசியல் சட்டத்தின்படி கிடையாது’ என்று ‘ஆதார்’ வழக்கில்… Read more »

கம்யூனிஸ்டாக  வாழ்வதென்பதின்  பொருள்…. ???

கம்யூனிஸ்டாக வாழ்வதென்பதின் பொருள்…. ???

சு பொ அ அவர்களது மின்னஞ்சல் முகவரி: agathee2007@gmail.com அவரது அலைபேசி எண் 09632562964 அவரது வலைப்பூ: http://akatheee.blogspot.in கம்யூனிஸ்டாக  வாழ்வதென்பதின்  பொருள்…. ??? சு.பொ.அகத்தியலிங்கம்.  “ அவருக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதாம்.. “ 36 வருடங்களுக்குப் பிறகு அந்த புரட்சிக்காரனின் விருப்பத்தை நண்பர்கள்… Read more »

ஆண்பால் பெண்பால் அன்பால்

ஆண்பால் பெண்பால் அன்பால்

ஆண்பால் பெண்பால் அன்பால் – 43 ஆதிரன் படங்கள்: சி.சுரேஷ் பாபு, அருண் டைட்டன் `பெண்கள், மனிதகுலத்தின் சிறப்பான பாதி’ எனச் சொன்ன தேசத்தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைப்போல கடுமையான ஓர் ஆணை மனித வரலாற்றில் இனம் காண்பது அபூர்வம். அவர்… Read more »

கடல் நீரைக் குடிநீராக்க ஓர் எளிய வழி

கடல் நீரைக் குடிநீராக்க ஓர் எளிய வழி

அறிவியல் கதிர் கடல் நீரைக் குடிநீராக்க ஓர் எளிய வழி பேராசிரியர் கே. ராஜு பூமியின் மேற்பரப்பில் நான்கில் மூன்று பகுதி தண்ணீர்தான். அதில் பெரும்பகுதி கடல் நீர். கடல் நீர் உப்பானதால் அதைக் குடிக்கப் பயன்படுத்த முடிவதில்லை. நாளுக்கு நாள்… Read more »

மோடி அரசின் மக்கள் விரோத சூழ்ச்சிகளை மக்களே தான் முறியடிக்க வேண்டும்!

மோடி அரசின் மக்கள் விரோத சூழ்ச்சிகளை மக்களே தான் முறியடிக்க வேண்டும்!

மோடி அரசின் மக்கள் விரோத சூழ்ச்சிகளை மக்களே தான் முறியடிக்க வேண்டும்! GST என்னும் வரி கொள்ளைகளை மக்களின் தலையில் சுமத்தி தொட்டிலில் இருந்து சுடுகாடு வரைக்கும் வரிகளை போட்டு மனித ரத்தங்களை உறிஞ்சி குடிக்கும் ஆக்டோபஸாக மத்திய பாஜக மோடி… Read more »