1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

ஹாஜி.கருத்த ராவுத்தர்

ஹாஜி.கருத்த ராவுத்தர் ஆங்கிலேய ஆட்சி காலம் விடுதலை சுடர் வரதராஜலு நாயுடு உத்தமபாளையம் தாலுகாவில் பேசுவதற்கு அழைக்கப்படுகிறார் .,வரதராஜலு ஆங்கில அரசிற்கு எதிராகவும் விடுதலை தீயை மக்கள் மனங்களில் கொழுந்துவிட்டு எரியச்செய்யும் அளவிற்கு பேசுவார் என்பதால் அவரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் கைது செய்ய வேண்டும் என ஆங்கிலேய…

முதுமையும் இளமையும்

முதுமையும் இளமையும்“””””””””‘”””””””””””””””””””””””””””””””மனிதர்கள் முதுமை அடைவதும்மரணத்தை தழுவுவதும் இயற்கைஇடைப்பட்ட காலத்தில் சாதித்ததுதனக்காக தாய் மண்ணுக்காக? சொல்லும் செயலும் நேர்மையாய்சொந்த ஊர் மண்ணுக்குசெய்த மனிதநேய செயலால்சாதித்தது மக்கள் நலனுக்கா? அடுத்து வரும் சமூதாயம்நலமுடன் வளமுடன் வாழமாசற்ற சூற்றுச் சூழலைஉருவாக்க செய்தது என்ன? இளைஞர் உங்களை பின்பற்றஎடுத்துரைத்த செய்தி என்ன?கையூட்டு பெறாத சமூகம்உருவாக்க…

என்னைத்தான் பார்க்கவில்லை!

என்னைத்தான் பார்க்கவில்லை! காசு பணம் சரி பார்த்தேன்நகை நட்டு சரி பார்த்தேன்சொத்து சுகம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை! பட்டி தொட்டி சரி பார்த்தேன்பற்று பாசம் சரி பார்த்தேன்பங்கு பாகம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை! ஆட்டம் பாட்டம் சரி பார்த்தேன்தோட்டம் துரவு சரி பார்த்தேன்அக்கம் பக்கம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை!…

தியாகமே ஹிஜ்ரத்

தியாகமே ஹிஜ்ரத் ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகிஅரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகிதேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத்தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் ! தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல்தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்துஎமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் !இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் ! மக்கத்துப் பாறையிலே தீன்விதையை…

வேர்கள் : என்றும் வாழும் உமர்

வேர்கள் : என்றும் வாழும் உமர்முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா !ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் !மகிமைக்கு உரியதிரு மென்குரலார் மைதீ. சுல்த்தான்மன்னவராய் வீற்றிருக்கும் மன்றமிதை வாழ்த்துகிறேன் !முகில் மட்டும் வானத்தில் வருவதிலே பயனென்ன?மதியோடு சேர்ந்துவந்தால் மதிப்பாரே !…

சஜ்தாவில் வீழ்வோம்!

சஜ்தாவில் வீழ்வோம்! ஹிஜ்ரத்தின் தொடக்கம்ஈடேற்றம் பெறட்டும்!ஹஜ்ரத்மார் துஆக்கள்ஆபியத்தைத் தரட்டும்!பஜ்ர்,லுஹர்,அஸர் மக்ரிப்பணிந்திஷாவைத் தொழும்நாம்சஜ்தாவில் வீழ்ந்தேசங்கடங்கள் களைவோம்! அல்லாஹ்வின் நாட்டம்அதுவெதுவோ நடக்கும்!அல்லாத தெதுவும்ஆபத்தா விளைக்கும்?பொல்லாத முடக்கம்போகவே,இத் தொடக்கம்செல்!செல்!நீ.. குரோனாசிறக்கட்டும் (இவ்) வருடம்! உறவுகள், நட்புகளுக்குஎனதினிய ஹிஜ்ரத் புத்தாண்டு வாழ்த்துகள்! கவிஞர் பெருங்குளம் ஹாஜாலூனாஸ், மலேசியா

திருவள்ளுவர் யார் ?

திருவள்ளுவர் யார் ? – முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி       திருவள்ளுவர் யார் என்று நெடுங்காலத்திற்கு முன்பே தொடங்கிய ஆராய்ச்சி இன்று வரை  முற்றுப்பெறவில்லை. அவரைக் குறித்து வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கதைகளில் பெரும்பான்மையானவை புராணக் கதைகளைப் போன்றே உள்ளன. இவற்றையெல்லாம் கேட்க நேர்ந்தால்…

நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிந்தார்.  ஈட்டினார் தங்கம்  ஈட்டினார் புகழ் – புகழ் ஈட்டியது பாரதமும் —- ராஜம் சேது

குருவி

குருவிகளுக்கு கூடு உண்டு !குழலினும் இனிய குரல் ஓசை உடைய குழந்தைகளுக்கு வீடு இல்லையே !உயர்வு தாழ்வு உலகில் இன்னும் மாறவில்லையே !உணவு அற்று கிடக்கும் உயிர்களை கவனிக்க உலகில் மனிதம் பிறக்கவில்லையே !வறுமையை விரட்ட வழி கிடைக்கவில்லையே ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி