List/Grid

நூல் அறிமுகங்கள் Subscribe to நூல் அறிமுகங்கள்

சுற்றுச்சூழல் அறிஞர்களின்… மின்னூல் – ஏற்காடு இளங்கோ

சுற்றுச்சூழல் அறிஞர்களின்… மின்னூல் – ஏற்காடு இளங்கோ

சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருப்பவன் மனிதன் மட்டுமே. மனிதனின் சுயநலத்திற்காகவும்,கொள்ளை லாபத்திற்காகவும் இயற்கையைச் சுரண்டி அழித்துக்கொண்டிருக்கிறான். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான சட்டங்கள் இருப்பினும், சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக இயற்கையை அழித்துவருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க உலகில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்…. Read more »

தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!

தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!

DevathaikalinPoluthuPoku கவிதைகள் பற்றியான தெரிவுகள் எதுவும் என் வசம் இல்லை. வார்த்தைகளை மடித்துப் போட்டு எழுதுவது தான் அவைகள் என்றே புரிந்திருக்கிறேன். மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் கவித் தொகுப்பை வாசிக்கையில் கவிதையின் எளிமை எனக்கு முதன் முதலாக… Read more »

தமிழ் முஸ்லீம்கள் வரலாறு – ஒரு தொகுப்பு

தமிழ் முஸ்லீம்கள் வரலாறு – ஒரு தொகுப்பு

தமிழக முஸ்லீம்கள் ஒரு நெடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். வணிகத்துக்காகத் தமிழ்கம் வந்தவர்கள் தமிழ்க் குடிகளாகப்புலம்பெயர்ந்து தமிழர்களாகவே வாழ்ந்தனர் என்று குறிப்பிடும் வரலாறை இங்கே காணலாம் http://islamintamil.forumakers.com/t37-topic எலியோன்

தூரிகைச் சிதறல்

தூரிகைச் சிதறல்

தூரிகைச் சிதறல் வாசக நண்பர்களே! எனது முதல் புத்தகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும், வாசகர்களின் பின்னூட்டங்களையும் மனதிற்கொண்டு, பல்வேறு நுணுக்கங்களுடன் வெளிவரும் இத்தூரிகைச் சிதறல் எனது இரண்டாவது கவிதை நூல். தூரிகையில் இருந்து சிதறி விழும் ஒவ்வொரு மைத்துளிக்கும் மனதிற்கினிய கவிதைகளாக வடிவம் கொடுத்துள்ளேன்.இப்புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையும்… Read more »

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ( திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர் ) ஜோதிஜி திருப்பூர் மின்னஞ்சல் – powerjothig@yahoo.com வகை – அனுபவம் வெளியீடு : த . ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com மேலட்டை உருவாக்கம் : மனோஜ் குமார் மின்னஞ்சல் :  socrates1857@gmail.com எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே… Read more »

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? கேள்வியே சற்று பொருத்தமில்லாதது. இன்றைய யதார்த்தம், இரண்டும் தேவை என்பதே. 2012 -ல் ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் சூழலியல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த மின்னூல். இன்றும், அக்கட்டுரைகள் பொருத்தமாக இருப்பதற்கு காரணம், பெரிய தொலை நோக்கு எதுவுமில்லை. மாறாக, எந்த நாடும் ஒரு தொலை… Read more »

வெள்ளிக்கிழமை விரதக் கதை

வெள்ளிக்கிழமை விரதக் கதை

காலம் காலமாக எங்கள் குடும்பத்தில் பழக்கத்தில் இருந்து வரும் வெள்ளிக்கிழமை விரத முறைகள் குறித்தும் அதனோடு சொல்லப்பட்டு வரும் கதையையும் எல்லோரும் அறிந்து பயன் பெறும் வகையில் எனது முதல் மின்னூலாக எனது தாய்மொழியாம் தமிழில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் இதனை ஒரு… Read more »

ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும்

ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும்

நூல் மதிப்புரை வைகை அனிஷ் எழுதிய அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல் ———————————————————————————————————————————————- நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ~~அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்~~. பண்டைய காலத்தில் வாழ்ந்த… Read more »

வாழ்க்கையின் அர்த்தம்

வாழ்க்கையின் அர்த்தம்

வாழ்க்கையின் அர்த்தம் – மின்னூல் – பேயோன் துப்பறியும் கதைகளை விட்டு வாழ்வியலுக்குள், தத்துவத்திற்குள், மன உலகுக்குள் அடியெடுத்து வைக்கிறது எனது சமீபத்திய நூல். அன்றாட வாழ்க்கையில் அறியவரும் உண்மைகள், கனவுக்கும் புனைவுக்கும் இடையே தத்தளிக்கும் கணங்கள், மொழியின் போதாமைகள், குழந்தைகள்… Read more »

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. முன்னுரை இது என்னுடைய இரண்டாவது மின்னூல். இதுவரை தொடர் எதுவும் எழுதியிருக்காத நான் முதல் முறையாக அரியலூர் அடுக்கு தோசை என்ற தொடரை ஆரம்பித்தேன். நாங்கள் அரியலூர் போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சின்னச்சின்ன ஏழு பதிவுகளாக… Read more »