List/Grid

கவிதைகள் (All) Subscribe to கவிதைகள் (All)

ஹஜ் எனும் ஓர் அற்புதம்

ஹஜ் எனும் ஓர் அற்புதம்

சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில் …………சாரும் புவியின்  முதலா லயமாம் ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள் ………….இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத் ……….…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம் சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச் ……………சேர்ந்தே ஒலிக்கும்… Read more »

மூலிகை பேசுகிறது

மூலிகை பேசுகிறது

மூலிகை பேசுகிறது செம்பருத்தி ——————————————————————————————— கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம் கிடைத்தோர்க்கு நலமென கொடுத்திடும் ஓர்வரம் அழகென பூத்திடும் அருமருந்து செம்பருத்தி ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும் அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும் விழாக்கால வேள்வியிலும்… Read more »

காலம்

காலம்

காலம் ================================ருத்ரா எங்கே அது? கருப்பு சிவப்பா கண்ணுக்கு தெரியவில்லை. விடியலும் அந்தியும் தான் நம்மோடு வரும் அதன் மைல்கற்கள்.. அதன் நீளம் அகலம் ஆழம் யாருக்குத் தெரியும்? அன்றொரு நாள் அகல விழியில் பேருந்தின் பிதுங்கி வழியும் கூட்டத்தில் ஒரு… Read more »

ஆனந்த சுதந்திரம் !

ஆனந்த சுதந்திரம் !

சுதந்திரதின நல்வாழ்த்துகள் !                                                    ஆனந்த சுதந்திரம்… Read more »

காவி அடி…..!  கழகத்தை அழி……..!!

காவி அடி…..! கழகத்தை அழி……..!!

உத்தரகாண்ட்டில் ருத்ர தாண்டவமாடி, அருணாசலபிரதேசத்தில் அத்துமீறி அடாவடிகள் நடத்தி, கோவாவில் காங்கிரசின் குடி கெடுத்து பீகாரில் லாலு-நித்தீசை பிரித்து பின்வழியே அதிகார பீடத்தைப்பிடித்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரச்செங்கோலை முடக்கி, புதுச்சேரி நாராயணசாமிக்கு புதுசு புதுசா தொல்லைகளை அடுக்கி, மணிப்பூரில் மக்கள் தீர்ப்புக்கு… Read more »

நட்பு

நட்பு

சேகரப் புதையலே நட்பு              சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு            சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு        … Read more »

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் [பக்கம்: 37-39]   அதோ அந்தப் பாலைவனம் … மணல் வரிக்கவிதை O இது அரேபியப் பாலைவனம். சூரியச்சேவல்-தனது நெருப்பு வயிற்றை நிரப்புவதற்காக … நீர்முத்துக்களைக் கொத்தி எடுப்பது-இங்கே எப்போதும் நடப்பது. இந்த நிழல் நாடகத்தின்… Read more »

சிறகுகள்

சிறகுகள்

கவிதை – சிறகுகள் திருச்சி முஹம்மது காசிம்   கஷ்டத்தில் சிக்கியவுடன் சருகாகி விட்டோம் என்று எண்ணி விடாதே ! பறவைகள் ஒடிந்த சிறகை வைத்து தான் பறக்க முயற்சிக்கிறது !   பல இடங்களில் முட்டி மோதியும் வாய்ப்புகள் கிடைக்கவில்லையே… Read more »

பெண்களைப்  போற்றுவோம் !!!

பெண்களைப் போற்றுவோம் !!!

பெண்களைப் போற்றுவோம் !!!     –கவிஞர் சீர்காழி இறையன்பனார்—   பெண்ணே! காலத்தை வென்று நிற்கும் கண்ணே! பொன்ணே! மணியே! போதும் போதும் உன் ஆற்றல் புத்துலகைப் படைத்திடலாம்! புதுப் பாதை வகுத்திடலாம்! அடுப்பைங்கரையினிலே அடங்கிக்கிடந்த பெண்ணே, இன்று நீ… Read more »

உறவு

உறவு

உறவு எதிர்பாராத நேரத்தில், சட்டென்று அமைந்து விடுகிறது சில உறவுகளின் விலகல்கள் …!!!!!  அதீத நம்பிக்கை அதீத அன்பு அதீத நெருக்கம்… அதீதங்கள் எல்லாம் அழிவிலும் அழுகையிலுமே முடிகின்றன..  உயிர் வரை வலிக்கிறது சிலர் நம் வாழ்க்கையில் இல்லை எனும் போது……. Read more »