List/Grid

கவிதைகள் (All) Subscribe to கவிதைகள் (All)

கரையும் கடலும்

கரையும் கடலும்

கண்டதும் காதற் கடலில் விழுவோரே கண்டது மிந்தக் கரையும் அலையும்போல் விண்டதும் தீர்ந்து விலகியே செல்கின்ற உண்டு மறக்கும் உணர்வு. _அதிரை கவியன்பன் கலாம், துபை

எங்கிருந்தாவது ஒரு புயல்

எங்கிருந்தாவது ஒரு புயல்

எங்கிருந்தாவது ஒரு புயல் ======================================ருத்ரா அது வானத்திலிருந்து வந்து விழுந்த‌ சுத்தமான ஒலித்துண்டுகள் என்றார்கள். ஒலி என்றால் அதை ஏற்படுத்திய‌ குரல் வளையின் தசைநார்கள் யாருடையது என்ற கேள்விகள் எழுந்தன. கேள்விகள் கேட்டு எச்சில் படுத்தாதீர்கள் என்றார்கள். அது மனித செவிகளுக்குள்… Read more »

பெரியார்

பெரியார்

பெரியார். ===================================ருத்ரா புத்தகங்கள் யாவும் காடுகள். எழுத்து இலைகளின் சராசரப்பில் முணு முணுப்பது என்ன? காகித திருப்பல்களில் கைவிரல் பதிவுகளில் கால விழுதுகளின் நரம்போட்டம். உருவமற்ற மனித சிந்தனைகள் இந்த பேய்க்காடுகளில் பிண்டம் பிடிக்கின்றன. சமுதாயத்தின் நரி ஊளைகளும் கொலை வெறியின்… Read more »

தாய் சேய் கருவறை காயம்

தாய் சேய் கருவறை காயம்

தாய் சேய் கருவறை காயம் கருவறை க்குள் சுவாசம் தந்தாய் உலக அதிசயம் தோற்று போனது அம்மா! கருவறையில் நீ இருக்க கடவுள் இடம் தவம்யிருந்தேன் ஈர ஐந்து மாதம் கழித்து நீ பொறந்த அந்த கடவுளே மகன்யென கொஞ்சி மகிழ்ந்தேன்… Read more »

தற்கொலை எனும் தற்கொடை

தற்கொலை எனும் தற்கொடை

இனிதான் புரிய இயலுமோ மாண்ட அனிதா வழங்கிய ஆற்றொண்ணாத் தற்கொலை கண்ட விழிகளும் கண்ணுறங்க வில்லையே நீண்ட கொடுமையாம் நீட். உயிரைத் துறந்தாய் உழைப்பின் மதிப்பு மயிரை விடவும் மகாகீழ்மை ஆனதோ தந்தை இருந்தும் தனயன் இருந்துமேன் இந்த முடிவை எடுத்து…. Read more »

வாழ்த்துக் கூறுவோம் !

வாழ்த்துக் கூறுவோம் !

 வாழ்த்துக் கூறுவோம் !        (  எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )               ஹப்பி பேர்த்டே  என்றுபாடும் கால மதை மாற்றுவோம் கன்னித் தமிழில் பாட்டுப்பாடி… Read more »

தமிழால் வாழ்த்துவோம் !

தமிழால் வாழ்த்துவோம் !

தமிழால் வாழ்த்துவோம் !   ( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா )        அறிவுநிறை தமிழ் கொழுந்தே ஆண்டாண்டு வாழியவே நிறைவுடைய வாழ்வு பெற்று நீண்டநாள் வாழியவே !கனிவுநிறை உள்ளம் கொண்டு காலமெல்லாம் வாழியவே கற்கண்டே கனி… Read more »

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள். இசுலாமிய மார்க்கத்தில் ஒருதூதர்-யார்க்கும் இணையில்லா இப்ராகிம் எனுந்தூதர்! விசுவாசம் மிகக்கொண்டு வாழ்ந்தவர்-இறை வழிபாட்டை உயிராகக் கொண்டவர்! அசுரத்தன நம்ரூது ஆட்சியிலும் – சிறுதும்! அச்சமின்றி இறைகொள்கை உரைத்தவர். இசுமாயில் எனுந்நல்ல வாரிசை – அந்த இறையருளால் பெற்றின்பம்… Read more »

தியாகத்  திருநாள் !

தியாகத் திருநாள் !

தியாகத்  திருநாள் !        (   எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )    உயர்வான  ஒற்றுமையை உளம்நிறையத் தியாகமதை                   … Read more »

இருளிலிருந்து ஒளி……

இருளிலிருந்து ஒளி……

இருளிலிருந்து ஒளி…… > =============================================ருத்ரா > சிறப்பான கவிதை. ரசித்தேன், நா. கணேசன் > > “தமஸோ மாம் ஜ்யோதிர் கமய…” > அந்த கும்மிருட்டுக்கும் > நீலப்பிழம்பின் வானச்சதைக்கும் > சமஸ்கிருதம் புரியவில்லை. > தமிழும் தெளியவில்லை. > >… Read more »