1. Home
  2. கவிதைகள் (All)

Category: கவிதைகள் (All)

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் : 21.06.2022யோகா செய்தால் யோகம் வருமா ?யோகா செய்தால் கோபம் போகும்.கோபம் போனால் அமைதி வரும்.அமைதி வந்தால் அறிவு வரும்.அறிவு வந்தால் தெளிவு வரும்.தெளிவு வந்தால் ஞானம் வரும்.ஞானம் வந்தால் மோகம் போகும்.மோகம் போனால் ரோகம் போகும்.ரோகம் போனால் சோகம் போகும்.சோகம் போனால் நலம்…

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 1.5.2022 உழைப்பே உடலுக்கு  பலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு நலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு வளம் தரும் . உழைப்பே அனைவர்க்கும்  உற்சாகம் தரும். உழைப்பவரை நாம் ஊக்குவிப்போம். உழைப்பவர்க்கு என்றும் உறுதுணையாவோம். உழைப்பின் அருமை , பெருமைகளை   உலகோர் உணரச்  செய்திடுவோம். உழைத்தால்தானே   உணவு கிடைக்கும் . உழைத்தால்தானே  உடை கிடைக்கும் .. உழைத்தால்தானே …

தீவினையச்சம்

தீவினையச்சம் :தீமை தருவது தீவினையாமே.தீவினை என்றும் தீயெனப்படுமே தீவினை என்பது தீயெனச்சுடுமே தீவினை என்பது தீயினும்  சுடுமே .தீமை செய்தலை தவிர்த்தல் நலமே.தீமை செய்தலை மறத்தல் பலமே. தீவினை நம்மைத் திருப்பித் தாக்கும்.  தீவினை தவிர்த்தல் தினமும் காக்கும் .தீவினை எதிர்வரும் தீமையைப் போக்கும். தீயவன் எனப்பெயர் வருவதைத் தவிர்க்கும்.தீயவராயின் நம்மை தீண்டாதொழிப்பார். தீயவர் நட்பும்தீமையே தருதலால்தீயவர் கேண்மை தவிர்த்திடல் மதியாம் .தீயினை அணைக்கும் நீரது போல் வரும் தீமையைத் தடுக்கும் தீவினையச்சமே.திருவள்ளுவரது திருக்குறற் பொருளை தீவிரமாக…

தனிமை

தனிமை“”””””””‘””””'”கூடிவாழ்ந்த மனிதன்குடிசையில் இருப்பினும்மகிழ்ச்சியுடன்இருந்தது சூழ்ந்திருக்கும் உறவுகளின்அரவணைப்பும் பாசமும் தான் நிறைவும் குறைவும்இன்பமும் துன்பமும்வாழ்வில் இயற்கை தான். உள்ளார்ந்த உணர்வோடுவாழ்க்கை பயணத்தைநடந்தினால் இன்பம்தான் தனிமை என்பது சிறைதான்மனதை பலவீனபடுத்தும் தான்இரும்பு திரை போட்டஇருட்டு குகைதான் முதுமையில் தனிமைதான்முற்றிலும் கொடுமைதான்அதிலும் நோயுற்றால்துன்புறும் நிலையில்தான்கொடுமையிலும் கொடுமைதான் முதுமையில் தனிமையில்துணையாய் இருப்பதேவாழ்க்கை துணைதான்உணர்ந்தால் மகிழ்ச்சிதான்…

ஆதரவற்றோர் யார்?

ஆதரவற்றோர் யார்?“”””””””””””””””””””””””””தாயை இழந்த பிள்ளையா?தந்தையை இழந்த பிள்ளையா?தாய், தந்தையை இழந்தவர்கள்ஆதரவற்றவறவர்களா? யார்? உறவினர்கள் இல்லாநிலையில் உள்ளவர்களா¿இடரில் துணையாகும்நண்பர்கள் இல்லாதாரா? ஆதரவற்றோர். யார்?ஈன்றவர்களை பாராமரிக்காதவரா?முதுமையில் தனிமையில்தவிக்க விட்டவரா? ஆதரவற்றோர் இல்லங்களாய்ஆங்காங்கே முதியோர்இல்லங்களாய் இருப்பதற்குகாரணமாய் இருப்பது யார் ? தாய்ப்பால் பருகிதாலாட்டு கேட்டுவளர்ந்த குழந்தைகள்மாற்றி காட்டுமா ? தஞ்சை.ந.இராமதாசு

உங்களுக்குத் தெரியாது தானே?!

உங்களுக்குத் தெரியாது தானே?!— நா.முத்துநிலவன் உங்களுக்குத் தெரியாது தானே?!அன்னை வேலுநாச்சியை மட்டுமல்லஆதித் தமிழர்களின் அன்பு வரலாறேஉங்களுக்குத் தெரியாதுதானே?! நீங்கள் வந்தேறு முன்பேஅரப்பா, மொகஞ்சதாரோஅமைத்திருந்த சமூக வரலாறுஉங்களுக்குத் தெரியாதுதானே?! நீங்கள் முட்டுக் கொடுக்கும் மொழிக்குமூவாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தேவரலாறு படைத்திருந்த தமிழ் வரலாறுஉங்களுக்குத் தெரியாதுதானே?! பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்என்று முழங்கிய…

குடியரசு தின வாழ்த்துகள்

குடியரசு தின வாழ்த்துகள்“”””””””””””””””””””””””””””””””” சுதந்திர நாடாய் நாடு உதித்ததும் , உருவானதும், குடியரசு நாடாய் மலர்ந்ததும்.கொண்டாடிட மட்டுமல்ல? பேச்சுரிமை, எழுத்துரிமைஇல்லா நிலையில்வெள்ளையரின் கொடுமையில்அடக்குமுறையில் சிறைப்பட்டோமே? பல்லாயிரம் மக்களின்உயிரையும், உடைமைகளையும், இழந்துதானே அடைந்தோம்சுதந்திரம் பெற்றோம்? நாட்டின் விடுதலைவரலாற்றை இளைஞர்கள்அறிந்திட செய்தோமா?தியாகிகளின் தியாகத்தையும், மறந்து விட்டோமே?இல்லாமை இங்கில்லை என்ற நிலையைஉருவாக்கி விட்டோமா?…

குடியரசு தின வாழ்த்துக்கள் 

குடியரசு தின வாழ்த்துக்கள் அந்நியராட்சி முடிந்து , நம்மவராட்சி மலர்ந்து கண்ணியமிக்க குடியரசு உருவான நாளிது .   எழுபத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம் எழுச்சி பெற்ற பாரதமென  எண்ணிக் களிக்கின்றோம் .அடிமைத்தளை அறுக்க  ஆருயிர் நீத்தோரின்  அருமை ,பெருமைகளை  அனைவரும் நினைப்போம் லட்சக் கணக்கானோர் தியாகங்கள் பலபுரிந்து லட்சியமொன்றே கொண்டு பெற்றோம் சுதந்திரம்.    பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதற்கு உற்ற…

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து மண்மணம்கமழக் கமழவிண்மழைக்கும்கண்மழைக்கும்வெண் சாமரம் வீசமார்கழியின் மகளாய்மாசிக்குத் தாயாய்வந்துதித்ததைமகளே… உழவனின்உழைப்புக்குகட்டியம் கூறசிறுகோட்டுப்பெரும் பழமாய்..வருக!!! வருக!! கடையெழுவள்ளல்களின்முன்னத்தி ஏரேகுடிமக்களின்வரிப்பணத்தைவாரியிறைக்காமல்வியர்வையின்வைரங்களைவாரியிறைக்கும்வள்ளல்களைமகத்துவப் படுத்தவருக வருக தாழிட்டமண்கதவைஏர்கொண்டு உழுதபாற்கடலைபொங்க வைக்கமழையாய் வருக அறத்தை மட்டும் நம்பிபொருளீட்டஇன்பத்தைத் தொலைக்கும்உழைப்பின் முகவரிக்குதனிமகனாய்வருக வருக ஆய்தம்தாங்கியசமாதானத் தூதுவனுக்குஅன்பின் முகவரியாய்வருக வருக அணிலாடுமுன்றில் வீட்டில்குடியிருந்தாலும்உணவு விருந்து தரும்காக்கைப் பாடினியாரைமலையனாராய்மாற்ற…

தை பொங்கல் வாழ்த்துகள்

தை பொங்கல் வாழ்த்துகள்“””””””””'””””””””””””””””””””””உழவர் திருநாள்உழைத்த உழைப்பால்அறுவடை செய்தநெல் மணிகளை, இல்லம் சேர்த்துஇடித்த அரிசியில்சர்க்கரை பொங்கல்வைத்து உண்டு.மகிழும் திருநாள்!தை பொங்கல் விழா! உழவும் தொழிலும்சிறக்கவே ,உரியதிட்டம் தீட்டியேசட்டம் இயற்றியே,உழைக்கும் மக்களின்வாழ்வு சிறக்கவே!நாளும் செயல்படுவோமே!! இல்லாமை இல்லாதநிலையை காண்போம்.உணவு ,உறைவிடம்உடுத்த ஆடையும்அனைத்து மக்கள்பெற்ற வேண்டும். ஆளுமை மிக்கதலைமையில் நாடுவல்லரசாக உருவாகிடனும்.அனைத்து மக்களும்பொங்கல்…