List/Grid

கவிதைகள் (All) Subscribe to கவிதைகள் (All)

தமிழ் ஸ்டுடியோ

தமிழ் ஸ்டுடியோ

10வது ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ… நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ 23-11-2017 அன்று அதாவது நாளை 10வதுஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ கடந்த வந்த பாதை உங்களுக்காக… இன்றுவரை * 2568 நிகழ்ச்சிகள் * 3112 குறும்படங்கள் திரையிடல் * 214 ஆவணப்படங்கள்… Read more »

உறுதிமொழி

உறுதிமொழி

மக்களுக்கு அன்பான வேண்டுகோள்     மாண்புமிகு  தமிழக மக்களே ,  மாண்பில்லாத , மாண்புகளைநம்பி  மாண்பை இழந்தோம் நாமும்,  நம்  மாண்பு மிகு தமிழகமும்.    வீரத்திற்கும், விருந்தோம்பலுக்கும்  கலைக்கும், கலாச்சாரத்திற்கும் ,  தியாகத்திற்கும், தர்மத்திற்கும் ,  நீதிக்கும் ,… Read more »

முறையாமோ !

முறையாமோ !

முறையாமோ !           ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )           தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோழ்கொடுக்கும் விலங்குகளை         வாழ்வெல்லாம் மனிதவினம்… Read more »

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   6. வள்ளல் வளர்ந்தார் ! (பக்கம் – 69) O முகம்மது வளர வளர அற்புதங்கள் தங்களுக்கு அரைஞாண்கயிறு கட்டிக்கொண்டன … அற்புதங்களா ? இயற்கையே ஓர் அற்புதம்தான். ஆளில்லாக் காட்டிற்குள் ஆயிரமாய் பூமலரும். ஆருமில்லை… Read more »

ஆட்டுவிக்கும் புள்ளிகள்

ஆட்டுவிக்கும் புள்ளிகள்

ஆட்டுவிக்கும் புள்ளிகள் கடுகளவே ஆக்ரமிக்கும் கோலங்கள் பல தோற்றுவிக்கும்! ஆரம்ப புள்ளியென்று அனைத்திற்கும் ஆதாரமுண்டு! சிறு தீப் பொறி புள்ளியும் பெறு வெளிச்ச கோலமாகும்! “வலி”யெனும் புள்ளியில் “வழி” கோலம் பிறக்கும்! “புரட்சி” யெனும் புள்ளியில் “புதுப்” பாதை தளம் காணும்!… Read more »

தொழிலாளர் ஒற்றுமை     ஓங்குக

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக

தொழிலாளர் ஒற்றுமை     ஓங்குக    வங்கி ஊழியர் ஒற்றுமை  ஓங்குக    இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்      வாழ்க  ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் அநீதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆட்சியாளர் பண்ணுகிற ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோடி அரசின்… Read more »

தமிழ் இன்று தவிக்கிறதே!

தமிழ் இன்று தவிக்கிறதே!

தமிழ் இன்று தவிக்கிறதே! புதுக்கவிதை மதுரை கங்காதரன் அன்று தமிழ் எத்திசையிலும் ஒலித்தது இன்றோ திசை தெரியாமல் தவிக்கிறது அன்று தமிழ் விரிந்து வளர்ந்தது   இன்றோ  தமிழ் சுருங்கி அழிகின்றது. வீட்டிலே வளரவேண்டிய தாய்த்தமிழை  வீதியிலே அனாதையாய் தவிக்கவிடலாமா? தமிழர்களுக்குக் கிடைத்திட்ட… Read more »

பாலைவனத் தொழிலாளி

பாலைவனத் தொழிலாளி

பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை!         விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே… Read more »

கண்ணதாசன்

கண்ணதாசன்

கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன்           சிறுகூடல்பட்டி — தந்த           பெருங்கவிப் பெட்டி!           தேன்தமிழ்த் தொட்டி! — பனங்           கற்கண்டுக் கட்டி!           பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி!                 கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி!           வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி!           கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!                              கண்ணதாசன், வண்ணக்கவி வாசன்!           பண்ணுள்ள பாட்டுக்குநீ நேசன்!           தண்ணியசீர் ஆசுகவி தாசன்!           எண்ணிலாப் படைப்புக்குமகா ராசன்!                             பண்டிதரின் பரண்மேலே படுத்திருந்த வண்டமிழின்                    மண்டுசுவைப் பாக்கள் அனைத்தையும் கீழிறக்கிக்,… Read more »

என் விருப்பம்

என் விருப்பம்

என் விருப்பம் பார்முழுதும் அமைதித்தென்  றல்வீச  விருப்பம்;  பகையென்னும் புயற்காற்று நீங்கிடவே  விருப்பம்;  கார்முகிலும் மும்மாரிப்  பொழிந்திடவே விருப்பம்;  காடுகளும் அழியாமற் காற்றுவர விருப்பம்; பசுமையெனும் தாய்மையைநான்  காத்திடவே விருப்பம்;  பயிரெங்கும் இயற்கையுரம்  தழுவிடவே  விருப்பம்;  பசுமரத்தா  ணியாய்மரபும்  நினைவிருக்க  விருப்பம்;… Read more »