List/Grid

கவிதைகள் (All) Subscribe to கவிதைகள் (All)

காதல் கணக்குகள்

காதல் கணக்குகள்

காதல் கணக்குகள் ==================================================ருத்ரா குழந்தைகள் உருவில் இறக்கைகளுடன் காதலின் தேவதைகள் வானத்தில் என் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தன. “உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டாவது எனக்கு ஒரு காதலி கிடைப்பாளா?” நான் சொன்னேன். அவை கூறின. “நீ காதலிக்க… Read more »

தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்!

தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்!

தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்! தண்ணீரின் நரையைத்தான் பனியே என்பேன்! தாவரங்கள் தலைநரைப்பைப் பூக்க ளென்பேன்! கண்ணீரின் நரையைத்தான் நெருப்பே என்பேன்! காற்றுக்குள் நரைவிழுந்தால் புயலே என்பேன்! மண்நரையைத் தரிசென்பேன்! மலட்டு வான மனநரையைத் துறவென்பேன்! புழுக்கம் உண்ட விண்நரையை வெண்மேக மென்ற… Read more »

குழந்தையும் பூனையும்..!

குழந்தையும் பூனையும்..!

குழந்தையும் பூனையும்..! ===================   குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றென.. ……………கவியரசின் மனதிலன்று தத்துவமே பிறந்தது.! மழலை பேசும்அழும் விழும்எழும்.!…வீட்டில்.. ……………பழகும் பிராணியோடு பயமின்றி விளையாடும்.! அழுக்காக்கிக் கொள்ளும் உடம்பையும் சட்டையும்.. ……………அழுக்கதன் மனதிலொரு போது மில்லையாம்.! பழுத்த பெரியோர்களைப் பழமைபேசச்… Read more »

விவசாயியின் நலம் காப்போம்

விவசாயியின் நலம் காப்போம்

விவசாயியின் நலம் காப்போம் ஏறு பூட்டி ,சால் ஓட்டி தண்ணி பாய்ச்சி , விதை விதைச்சி சேத்தில் இறங்கி , நாத்து நட்டு உரத்தைப் போட்டு ,களையெடுத்து , நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தி நேர்த்தியாப் பாத்துகிட்டு கதிரறுத்து , களமடிச்சி… Read more »

மாதவம் பெற்ற வரம்

மாதவம் பெற்ற வரம்

மாதவம் பெற்ற வரம் =================== மாதராய் பூமியில் வந்து பிறந்தவர் சாதனை செய்திடும் கல்வி கலைகளில் நீதமாய் வென்று நிலைபெறும் வேளையே மாதவம் பெற்ற வரம். சோதனை அம்புத் தொடர்ந்திடும் தாக்குதலில் பாதமும் அங்கே பயமின்றி நிற்பதும்; வேதமும் கூறும் வழிதனை… Read more »

வாழ்வாங்கு வாழ்தல்

வாழ்வாங்கு வாழ்தல்

வாழ்வாங்கு வாழ்தல்     முறையான வாழ்க்கையும்  -நேர்  மறையான எண்ணமும்   அறவழி  நிற்றலும்  அருள்மொழி கற்றலும்  பிறர்மனம் நோகா  முறையினிலுரைத்தலும்  பிறர்பொருள் விழையும்   பிறழ் நெறி அகற்றலும்   மடமையைக் கொய்தலும்  கடமையைச் செய்தலும்  பொறுமையைக் காத்தலும்  பொறாமையகற்றலும்  சிறுமை தவிர்த்தலும் … Read more »

வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..

வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..

வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர்!   கழனியெங்கும் மண் நிறைத்து விலைநிலமாக்கி விற்றோமே; இன்று விவசாயமும் விற்றுப் போச்சே; விளங்கலையா..? செந்நெல் போட்ட மண்ணில் மாடி வீடுகளை விதைத்தோமே; இன்று மாடுகள் உயிரறுந்துப் போச்சே, தெரியலையா..? காடுகளை அழித்த மண்ணில்… Read more »

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   6. வள்ளல் வளர்ந்தார் ! (பக்கம் – 69)     O இரண்டு வருடம் இனிதே நிறைந்தது … முகம்மது பால் குடிப்பதை நிறுத்தினார் … இயற்கைக்குப் பருவங்கள் இறக்கைக் கட்டித் திரும்புகின்றன. வருடம்… Read more »

யுகத்திற்கு ஒரு பாரதி

யுகத்திற்கு ஒரு பாரதி

யுகத்திற்கு ஒரு பாரதி ☘ பாலூட்டிய தாய்க்கு நிகராய் பாரதத் தாயை மதித்தவன். காலூன்ற நினைத்த வெள்ளையரை-எழுது கோலாலே விரட்டி அடித்தவன். பாட்டுத் தீயாலே பகைவரைச் சுட்டவன்-தன் நாட்டு நலனுக்காய் தன்னலம் விட்டவன். காட்டுத் தீப்போலே கவிதைகள் வார்த்தவன்-தன் கவிதை திறத்தாலே… Read more »

பாரதி

பாரதி

பாரதி ==============================ருத்ரா பாரதி! நீ முண்டாசா? முறுக்கு மீசையா? வீரம் சுடரும் வேங்கை விழிகளா? “மங்கிய தோர் நிலவினிலே…” நீ கனவு கண்டதை காதலோடு இசை பிசைந்து நாங்கள் ருசித்தது உண்டு. “சிந்து நதியின் மிசையினிலே” இந்தியாவின் ஒற்றுமைச்சித்திரம் நீ தீட்டிக்காட்டியும்… Read more »