1. Home
  2. இலக்கியம்

Category: திருமலர் மீரான் பிள்ளை

நூல் முகம் : முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை – ஆய்வு

  தொன்மைத் தமிழகத்தில் புராணங்கள், பாரம்பரியக் கதைகள் பாடல்களாகப் பாடப்பெற்று மக்களது செவிக்கும், சிந்தனைக்கும், விருந்தளித்தல். ஆற்றுப்படுத்துதல் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இஸ்லாமியச் சித்தாந்தம் ஏற்று வாழ முனைந்த மக்கள் முந்தைய செவிவழிப்பெற்ற பாடல்கள் வடிவில் இஸ்லாத்தை அறிய நாட்டம் கொண்டுள்ளனர். அவர்கள் தேட்டம் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.  …

பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

  பேராசியர். டாக்டர் திருமலர். மீரான் பிள்ளை, திருவனந்தபுரம்     இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நீண்ட நெடிய காலம் கல்லூரிக் கல்விப்பணி ஆற்றி இப்போது பணிநிறைவு பெற இருந்தாலும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைசார்ந்த பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் முதுநிலை ஆய்வுத்திட்ட முதன்மை ஆய்வாளராகப்…

பிரியாவிடை

  திருமலர் மீரான்   இறை காதலின் விரக தாபத்தால் எங்கள் இதய மலர்கள் பச்சை மகரந்தங்கள் சிந்த ஆன்மீக நிக்காஹ் நடத்திய ரமலானே !   அன்றொரு நாள் புனித இரவில் அர்ஷிலிருந்து வஹிக் குழந்தைகளை தெளஹீதின் தென்றலில் தாலாட்டி தாஹா நபியிடம் தந்த மாதத்தாயே !…

விறகாய் எரியும் வீணைகள் !

  _ திருமலர் மீரான் –   இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடம் சிராப் பூஞ்சியா? இல்லை முதிர்க் கன்னிகள் வாழும் ஏழை இல்லங்கள் !   அன்று முல்லை படர தேரையே கொடுத்தான் அவன் பாரி ! இன்று பூவை படர ஏக்கர் லாக்கர் குக்கர்…