List/Grid

ஏமபல் தஜம்முல் முகம்மது Subscribe to ஏமபல் தஜம்முல் முகம்மது

நான் பெண்மக்களின் தந்தை !

நான் பெண்மக்களின் தந்தை !

  நான் பெண்மக்களின் தந்தை !   -ஏம்பல் தஜம்முல் முகம்மது     அன்னையர் காலடியில் அடைய அரும் சொர்க்கத்தை முன்னிறுத்திக் காட்டியஎம் முஹம்மதுவே நாயகமே !   உற்றாரில் உறவினரில் ஊருலகில் தாய்தானே முற்றமுதற் சுற்றமென முன்மொழிந்த நாயகமே… Read more »

இன்னுமா கைக்கூலி?

இன்னுமா கைக்கூலி?

 இன்னுமா கைக்கூலி? ****************************************************************************************************************** அல்லாஹ் ஒருவனென         அவன்தூதர் முஹம்மதென சொல்லும் உறுதியினர்@         சுரண்ட நினைப்பதுவோ?       1 ஒப்புக்கோ மார்க்கம்?       ஊருக்கோ உபதேசம்? அப்பழுக்கை நீக்காமல்       அளப்பளக்கும் பேச்செதற்கு?   2 சமுதாய நடுநிலையும்        சன்மார்க்க நெறிமுறையும் அமுதாகும்; அதற்குள்        அழிக்கும்… Read more »

சேனா ஆனா –  ஓர் இலக்கணம்

சேனா ஆனா – ஓர் இலக்கணம்

( ஏம்பல் தஜம்முல் முகம்மது  ) ஆனா ஆவன்னா தமிழுக்கு உயிரெழுத்து சேனா ஆனா? கல்விக்கு உயிரெழுத்து! பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து புள்ளியுள்ள எழுத்து மெய்யெழுத்து. சேனா ஆனாவே பெரிய புள்ளி ! மெய்யாகவே வழங்குகிறார் அள்ளி ! அதனால் அவரைக்… Read more »

பன்றியை வெறுத்து ஒதுக்குவது ஏன்?

பன்றியை வெறுத்து ஒதுக்குவது ஏன்?

வெறுத்து ஒதுக்குவது ஏன்?   அண்மையில் பன்றி ஏன் வெறுத்தொதுக்கப்பட்ட விலங்கானது என்பது குறித்த விளக்கம்/விவாதம் நம் குழும வலைத்தளங்களில் வலம் வந்ததைச் சகோதரர்கள் கவனித்திருப்பீர்கள்.”அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்” என்பதே நமக்குப் போதுமான காரணம் என்றாலும் உரிய விளக்கம் பெற முயல்வது வரவேற்கத் தக்கதே…. Read more »

புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

*அறியப்பட்ட வரலாற்றின்படி எழுத்து தோன்றாத காலத்தில் வாழ்ந்தவர் சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீஸ்.   அவர் அந்தத் தொல் பழங்காலத்திலேயே,”ஏதன்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே…தீட்டிய வாளும் தினவெடுத்த தோளும் போதாது வீரர்களே! இதோ, நான் தரும் அறிவாயுதத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்…!” என்று, நாளைய நாடு… Read more »

கவிக்கோவுக்கு இன்று பிறந்த நாள்!

கவிக்கோவுக்கு இன்று பிறந்த நாள்!

மதுரையில் பிறந்த மதுரம் நீ.   அதன் சாரம், புதுகையில் இருந்து ஊற்றெடுத்தது என்பதே உன் பூர்வீகம்.   உர்தூ குடும்பத்து உதயத்தைத் தமிழ்த்தாய் தனதாக்கிக் கொண்டாள்.   வைகைக் கரையில் தொடக்கம் வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.   ஆற்றில்… Read more »

Reader is the Leader

Reader is the Leader

அண்மையில் ஓர் அலுவலை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘பிரிட்டிஷ் கௌன்சி’லுக்குச் சென்றிருந்தேன்.சென்ற வேலை தொடர்பாகச் சிறிது காத்திருக்கச் சொன்னார்கள்.சரி என்று நான் அங்குள்ள நூலகத்தைச் சுற்றிப்பார்த்தேன்.வெளியில் விற்பனைக்குக் கிடைக்காத பத்திரிகை, புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.தற்செயலாகத் தலை நிமிர்ந்த போது “Reader… Read more »

நெய்யாக உருகாதோ நெஞ்சம்…    .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)

நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)

நெய்யாக உருகாதோ நெஞ்சம்…  வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1.   கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2   சிந்தனையை மதித்திடுவார் செல்வத்தை மதித்தறியார் எந்தநிலை என்றாலும் இறைநினைவை இழந்தறியார்………….3  … Read more »

பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது

பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது

திருநாள்,முதலிய கொண்டாட்டங்கள் பல புராதான காலத்திலிருந்து சில நாட்களேனும் மகிழ்ந்திருப்போமே என்று மனிதன் ஏற்படுத்திகொண்டவை;அவற்றுள் சில சிந்திக்க வைப்பவை;சில சமய நம்பிக்கை சார்ந்தவை;. சிந்திக்க வைக்கும் திரு நாட்களில் ஒன்றுதான் பொங்கல். பொங்கல் எனும் தூய தமிழ்ச் சொல்லே அது  பழந்தமிழர்… Read more »

“தியாகம் என் கலை!”

“தியாகம் என் கலை!”

நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல்… Read more »