List/Grid

இஸ்லாமியக் கவிதைகள் Subscribe to இஸ்லாமியக் கவிதைகள்

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   6. வள்ளல் வளர்ந்தார் ! (பக்கம் – 69) O முகம்மது வளர வளர அற்புதங்கள் தங்களுக்கு அரைஞாண்கயிறு கட்டிக்கொண்டன … அற்புதங்களா ? இயற்கையே ஓர் அற்புதம்தான். ஆளில்லாக் காட்டிற்குள் ஆயிரமாய் பூமலரும். ஆருமில்லை… Read more »

சென்று வா ரமலானே!

சென்று வா ரமலானே!

புடமிடு  தங்கமென புத்துணர்வை யூட்டி தடம்புர  ளாவண்ணம் தக்கவழி காட்டி நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம் கடமையைச் செய்ய கருணை வரவாய் உடனிருந் தாயே உளம்நிறை தோழா விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து மடைதிறக் கச்செய்த… Read more »

பாங்கு

பாங்கு

பாங்கு சொல்ல மோதினில்லை வந்து தொழ லெப்பை இல்லை ஓங்கு ஜமாஅத் தெல்லாம் உழப்போனார் – பாங்குடனே ஏக்குளத்துக் கொக்குகளும் இகலி வந்து முட்டை இடும் முக்குளத்து பள்ளி முகப்பில் -ஜவ்வாது புலவர்

விடையறியா வினாக்கள்!

விடையறியா வினாக்கள்!

பொறுமை என்னும் பொக்கிஷத்தைக் கைவிட்டதாலா? மறுமைப் பயணம் மக்காவில் அமைந்ததாலா?   விதியென்று சொல்வதா? விரைவாய்ச் செல்ல மதிசொன்ன தவறென்பதா? மண்டைக்குள் வினாக் கணைகள்!     ஷைத்தானின் ஆயுதம் சீரழிக்கும் “அவசரம்” ஷைத்தானுக்குக் கல்லெறிந்தாலும் ஷைத்தானின் அவசரத்தை விடவில்லை!  … Read more »

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் !

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் !

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் ! -கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி   இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல இருக்கின்ற இவ்வுலகும் நிலையும் அல்ல வந்த இட முகவரிக்கே திரும்பிச் செல்லும் வரையோலைக் கடிதம் நாம், ஆமாம் உண்மை ! எந்தவோர் நம்… Read more »

ரமளான்

ரமளான்

  ( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )   ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார் முன் வரிசையில் எல்லாமே புதுமுகங்கள் !   தெருத்தெருவாக தப்ஸ் அடித்து மக்களை… Read more »

பிறை கூறும் சேதி

பிறை கூறும் சேதி

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில் ,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே! இருளகற்றி ஒளிவீசி வானில்நான் …..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே! அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம் ….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே! வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம் …வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே… Read more »

ஈமான்

ஈமான்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்   சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம் இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!     மண்புகழ் அனைத்தும் பொன்றிகழ் வளர்த்து, கண்திரு ஒப்ப கனிவள ஆர்த்து,… Read more »

BHARATHI’S   POEM   ON   ALLAH

BHARATHI’S POEM ON ALLAH

BHARATHI’S   POEM   ON   ALLAH (Bharathi kaavalar K.RAMAMURTHI ) Allah, Allah, Allah ! Many thousands and many thousands of crores Crores of Macrocosm In all directions, beyond limitless frontiers On the… Read more »

புண்ணியத் தளிர்வுகள் !

புண்ணியத் தளிர்வுகள் !

புண்ணியத் தளிர்வுகள் ! கம்பம் ஹாருன் ரஷீத்   தீன்வழிப் பசுமைகளாய் தியாக வரலாற்றினில் தியானித்துப் பயணித்திட பிறவியின் பயன்பாடு முறையோடு பூர்த்தியாகி மறுமையின் வாழ்விதழை மணங்கமழச் செய்கிறது !   இரத்த ஓட்டத்தினுள் ஸம்ஸம்மின் குளிர்ந்த தூய்மை இணைந்து நனைந்துருகி… Read more »