1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

புன்னகை

இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல்   உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி   உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம் இளம்பிறையின் வடிவம்     சீறும் பாம்பு மனிதர்களை ஆறும்படி ஆட்டுவிக்கும் மகுடி   காந்தமாய் ஈர்க்கும் சாந்த சக்தி…

வயசு வந்து போச்சு

  வயசு வந்து போச்சு” (ஒரு முதிர்கன்னியின் முனகல்) வயசு வந்து போச்சு மன்சு நொந்து போச்சு ஆண்டுகள் பெருகிப் போச்சு ஆயுளும் அருகிப் போச்சு உணர்வுகள் கருகிப் போச்சு கண்களும் அருவியாச்சு   வரன் பிச்சைக்காரர்களால் சவரன் இச்சைக்காரர்களால் முதிர்க்ன்னி நிலையில் வாழ்ந்தோம் புதிர்ப்பின்னிய வலையில் வீழ்ந்தோம்…

வெற்றிப் படிகள் எட்டு; வெற்றிக் கொடிகள் நட்டு

இந்தப்பா ஒரு சந்தப்பா   எளிமையான கனவேற்றால் இலக்கும் எட்டும் .. எதிர்ப்போரை அன்பென்னும் கயிறே கட்டும்! தெளிவான எண்ணங்கள் வெற்றி ஈட்டும்    தோற்றாலும் வென்றாலும் பொறுமை காட்டு     அளவான நம்பிக்கை உனக்குள் வேண்டும்          அதற்குள்ளாய் வாழ்க்கையை அமைக்க வேண்டும் வளமான வொழுக்கத்தைப்…

வண்டியும் வாழ்க்கையும்

வண்டியைச் சீராக ஓட்ட வேகக் கட்டுப்பாடு வாழ்கையைச் சீராக்க விவேகம்   வண்டியை ஓட்டவும் வாழ்க்கையை நகர்த்தவும் வேண்டியது ஒன்றே திறமை   வண்டிப் பயணமும் வாழ்க்கைப் பயணமும் சுகமாக அமையும் குறைவான சுமைகளால்   வண்டிப் பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் கண்டிப்பாகத் தேவை கவனித்து உதவும் தோழமை…

நான்

நான் என்றால் “அகம்பாவத்தின் அடையாளம்; அகம் பாவங்களை ஆக்ரமிக்க ஆரம்பத்தளம்” ஆன்மீகக் கூற்று   “தன்னம்பிக்கையின் ஊக்க மருந்து; உற்சாகத்தின் ஊற்று நான் என்கின்ற கூற்று” உளவியலார்க் கூற்று   உன்னால் மட்டுமே முடியும் என்றால் தற்பெருமை உன்னால் முடியும் என்றால் தன்னம்பிக்கை   “நான் யார்?” மூளையின்…

புதியதோர் உலகம் செய்வோம்

தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம்…

ஏன்?”

கேள்வி அல்ல; வேள்வி   அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல்   அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு   கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு   சூத்திரங்களின் சூட்சமம்   ஞானிக்கள் என்னும் தேனீக்கள் சேமித்த மகரந்தப் பொடி   தேடலின் துவக்கம் முடிவேயில்லாத் தேடல்   பிறப்பையும்  இறப்பையும் புரிய…

எண்ணத்தில் …….

எண்ணத்தில் தூய்மை வேண்டும் ***** இதழ்களில் வாய்மை வேண்டும் மண்ணைப்போல் பொறுமை காட்டு ***** மனத்தெழு யிச்சை யோட்டு விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம் ***** வேற்றுமைத் தீயைப் போக்கும் கண்ணுக்கி மைபோல் நட்பு ***** காத்திடும் கூட்ட மைப்பு யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு) விளம்+மா+தேமா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில்…

சுயகுறிப்பேடு (DIARY)

சுயகுறிப்பேடு சுயசரிதை வீடு கட்ட அடித்தளம்   சாதனைகளின் வீட்டுப்பாடம் நம்க்குள்ளே சதய சோதனைக் கூடம்   மின்னஞ்சலில் மின்னலாய்ப் போன அன்புக் காற்றை அடைத்து வைக்கும் இதயம்   இப்புத்தகமே வரம் புத்தரின் போதி மரம்   இம்மையில் எமது நன்மை தீமைகட்கு மறுமையில் பட்டோலை இஃதொரு…

தேனீ

தொலைநோக்குப் பார்வை கொள்க               தொடராய் முன்னே செல்க வேலைகளைப் பகிர்ந்து கொள்க              விகிதமும் சமமாய்க் கொள்க அலைபோலக் குழப்பம் வந்தால்            அலசியே யாய்ந்து கொள்க வலைபோலப் பின்னும் பேச்சால்            வம்புகள் வளர வேண்டா     யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு) —                                  விளம்+மா+தேமா(அரையடிக்கு)…