1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

நம்பிக்கை நடை போடட்டும் தமிழகம் !

நம்பிக்கை நடை போடட்டும் தமிழகம் ! எஸ் வி வேணுகோபாலன்    கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் (1968) நகைச்சுவை படத்தில் முக்கியமான காட்சி ஒன்று வரும். ஒரு பெரிய ஒண்டுக் குடித்தன வீட்டில் கூலி இல்லாத வேலைக்காரனாக ஏவி விடும் வேலைகளையெல்லாம் தலைமேல் போட்டு ஓடோடி செய்துகொண்டிருக்கும்…

கனவு நனவாக

  ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர்   கனவு நனவாக சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது என் நெடு நாள் கனவு. வருகிற வருவாயில் இந்த வாடகை வீட்டையே சமாளிக்க முடியவில்லை.. சம்பள உயர்வையும் ப்ரோமோஷனையும் எதிர்பார்த்தே காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.…

அதிகாரமும் பெண்களும்

அதிகாரமும் பெண்களும்  — முனைவர் எஸ்.சாந்தினிபீ இன்றைய நமது பெண்களும் அன்றைய நாளின் பெண்சமூகமும் நம் முன்னே போட்டி போடுகின்றன யாருக்கு முன்னிலை? அப்படி என்ன சாதித்தார்கள்? என்ற கேள்வியால் உயரும் புருவங்களுக்கும் நெளியும் நெற்றிச் சுருக்கங்களுக்கும் விடை தேடுவோம். சுயமாகப் பொருளீட்டிய, அரசுக்கு வரி கட்டிய பெண்கள் நாம் அடிமைப்பட்ட 18ம் நூற்றாண்டுக்கு…

இரட்டைக் காப்பியங்களில் முடிவெடுக்கும் திறன்

சேலம் அரசு கலைக்கல்லூரி நடத்திய மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் ஆற்றிய என் உரை… இரண்டு பகுதிகளாக… இரட்டைக் காப்பியங்களில் முடிவெடுக்கும் திறன் https://youtu.be/Ix-8goT2ol4 https://youtu.be/s_eoU9UXcBM

முன்னும் பின்னும் ஓர் ஒப்பீடும் மதிப்பீடும்

நன்றி: http://siragu.com/முன்னும்-பின்னும்-ஓர்-ஒப/ முன்னும் பின்னும் ஓர் ஒப்பீடும் மதிப்பீடும் தேமொழி Mar 27, 2021 உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். கவிஞர் சுரதா அவர்களின் எண்பத்து நான்காம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (23.11.2004) வெளியிடப்பட்ட இந்த நூல், கருத்துக்களின் களஞ்சியம்! கற்றோர்…

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..!

Dr.Fajila Azad (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad   ஃபஜிலா ஆசாத்,சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்     மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..!   எவ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும், அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக…

கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

source – https://www.facebook.com/marudhu.pandiyan.79/posts/3812694222181130 Marudhu Pandiyan [Curator of Government Museum in Madurai] மீண்டு வந்த வேங்கையின் எழுச்சி கட்டுரை கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும் சொ.சாந்தலிங்கம், மதுரை அண்மையில் மதுரை மாவட்டம் செக்கானூரணிக்கு அருகில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டு ஒன்றும் அத்தோடு வட்டெழுத்துக் கல்வெட்டு…

உண்மைக்கு ஒரே வடிவம்

சிறுகதை: உண்மைக்கு ஒரே வடிவம் ஆக்கம்: சுப்பையா கோயம்புத்தூர் அலைபேசி எண்: 94430 56624 “இன்றைய தேதியில் என்னோட சொத்தின் மதிப்பு என்ன தெரியுமா?” என்று ஏகப்பசெட்டியார் கேட்கவும், அவரது மனைவி மீனாட்சி ஆச்சி சுவாரசியமேயில்லாமல் “ம்ம்…” என்று பதில் சொன்னார்கள். காலையில் வந்த நாளிதழை வைத்துக் குறிப்பெடுத்துக்…

தமிழ் இலக்கணம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்காக  தயாரித்த சுய கற்றல் சார் ஊடாடும் பல்லூடகத்தொகுப்பு பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான இணைப்பு (பத்தாம் வகுப்பு இலக்கண பாடத்தை ஒரே மணி நேரத்தில் கற்க உதவும்)  பதிவிறக்கம் செய்ய https://vinganam.blogspot.com/p/interactive-self-learning-packages.html — With Warm Regards, S.Edward Packiaraj Rosary e-Solutions Trichy-621216 Cell 9786424927 https://vinganam.blogspot.com/ …

ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம்

ஓர் அமெரிக்கப் பெண்மணியின்  குப்பைக்காரி உத்தியோகம்  — முனைவர் சிவ இளங்கோ,  புதுச்சேரி மிஸ் காதரீன் மேயோ (American historian – Katherine Mayo, 1867-1940) என்பவர் ஓர் அமெரிக்கப் பெண்மணி. இவர் 1925 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்தார். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் இந்திய…