1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

உலக புத்தக தினம்..

உலக புத்தக தினம்..   என்னைப் பார்க்க வருபவர்களில் புத்தகம் கொண்டு வருபவர்களே நல்ல நண்பர்கள் என்றார் ஆப்ரஹாம் லிங்கன்.. ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை என்றுரைத்த சிசரோ மாபெரும் சிந்தனையாளர்.. பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது ” புத்தகங்கள் தான்…

இப்படியும் ஒரு புத்தக தின வாழ்த்து..

இப்படியும் ஒரு புத்தக தின வாழ்த்து.. நான் வாசிக்காத புத்தகங்கள் குறித்த பெருங்கவலை என்றும் என்னுள் உண்டு.ஓர் அறிஞன், ஒரு படைப்பாளி, ஒரு தத்துவஞானி, ஒரு விஞ்ஞானி காலம் முழுக்க உணர்ந்து கண்டதை நான் 300 பக்கங்களில் சுலபமாய் வாசிக்கிறேன். என் பின்னால் நீண்டு விரிகிற என் வீட்டு…

பாவேந்தர் நினைவுகள்

பாவேந்தர் நினைவுகள் —  முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி 1964, ஏப்ரல் 21, பாவேந்தர் இறந்த நாள். அன்று மாலை பத்திரிகையில் செய்தியறிந்து நிறையப் பேர் என் தந்தையாரைத் (கவிஞர் புதுவைச் சிவம்) தேடி வந்து விட்டனர். அனைவரும் பாரதிதாசனை அறிந்தவர்கள். என் தந்தையார், பாவேந்தரின் தோழர், தலை…

பார்வை

Dr.Fajila Azad (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad   ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்     பார்வை கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது என்று முன்னோர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். சிலர் அதெல்லாம் மூட…

நகைச்சுவை நடிகர் விவேக்

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’,…

நடிகர் விவேக்

மறைந்த நடிகர் விவேக் மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை: சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது…

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக்

#அமெரிக்கன்கல்லூரியில் #விவேக் #துள்ளித்திரிந்த_காலம் ! அமெரிக்கன் காலேஜ் … பிரிட்டிஷ் காலம் முதல் பிரிட்னி ஸ்பியர்ஸ் காலம் வரை ஒரு செஞ்சுரி பார்த்துவிட்ட கல்லூரி . இந்தப் பெயரைக் கேட்டதும் நான் ஹார்லிக்ஸ் குடிச்ச பையன் மாதிரி ஜாலியாகிடுவேன். ஏன்னா,  இது என் காலேஜ் ! மதுரை டி.வி.எஸ்…

சோபனக் கும்மி

சோவனக்கும்மி பூப்பபெய்த பெண்ணை (வயதுக்கு வந்தபெண்) நடுவில் அமரவைத்து பெண்கள் சுற்றிவந்து கும்மியடித்து பாடும் பாடல் மண்ணின் மணம் கிராமியப்பாடல் சோபனக் கும்மி https://youtu.be/6h7kkYUQkX0 — With Warm Regards, S.Edward Packiaraj Rosary e-Solutions Trichy-621216 Cell 9786424927 https://vinganam.blogspot.com/  (Science Articles in Tamil )…

திருக்குர்ஆன் மீதான சில புரிதல்கள்…!

திருக்குர்ஆன் மீதான சில புரிதல்கள்…! அறியாமையும் பிற்போக்குத் தனங்களும் நிரம்பிக்கிடந்த அரபுச் சமூகத்தில்… முன்னோர்களின் மீதான தவறான மதிப்பீடும் மூடநம்பிக்கைகளும் மலிந்துபோய், தங்களது வாழ்வியல் மேம்பாடு குறித்து மறுசீராய்வு செய்ய முன்வராத அந்த முரட்டுச் சமூகத்தில்… திருக்குர்ஆன் #வன்முறைப்_புரட்சி எதையும் தூண்டவில்லை. மாறாக வலிமையான #சிந்தனை_மேம்பாட்டை முன்வைத்தது. சிறந்த…

கீழக்கரை வரலாறு

’கீழக்கரை வரலாறு’ புத்தக வெளியீட்டு விழா  | எஸ்.மஹ்மூது நெய்னா | தமிழ் மரபு அறக்கட்டளை |  இப்போது.காம் தெளிவான ஒலியுடன் கூடிய காணொளிப் பதிவு https://youtu.be/nip8d9VLstA