List/Grid

கட்டுரைகள் Subscribe to கட்டுரைகள்

மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்!

மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்!

மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்!   உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் அருவினையை/சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அருவினைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர். கண்பார்வையற்ற கிரேக்கக் கவிஞர் ஓமர்,… Read more »

மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்!

மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்!

மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ)   ஒரிசா மாநிலத்தில் கட்டாக்கில் 23.1.1897ல் பிறந்த சுபாஷ் சந்திர போஸ் கல்லூரி படிப்பிற்காக வங்கத்தில் குடியேறினார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு பட்டதாரிக்கும் ஆங்கிலேய கலெக்டர் போல ஐ.சி.எஸ்.பரீட்சை… Read more »

ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்!

ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்!

ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்!  ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) மக்கமா நகர் அல்ஹரத்திலும் மதினா நகர் மஸ்ஜிதே நவாபியிலும் ஹாஜிகள் வசதிக்காக நாலாவது கட்டிட விஸ்தரிப்பு என்ற பணி முழுமூச்சில் நடந்து கொண்டுள்ளது. அது மட்டுமல்ல மதினாவில் பள்ளியில் வெளிப் புறத்திலும் வசதியாக… Read more »

மத நல்லிணக்கம் கண்ணை உறுத்துகிறதா?

மத நல்லிணக்கம் கண்ணை உறுத்துகிறதா?

மத நல்லிணக்கம் கண்ணை உறுத்துகிறதா?   டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) சமீப காலாத்தில் ஷாஜஹான் எழுப்பிய பளிங்கு நினைவு மாளிகை சிலருக்கு கண்ணை உறுத்தி அது, ‘சிவன் கோவிலை இடித்து எழுப்பப் பட்ட கட்டிடம்’ என்று உ.பி.மாநில சட்டமன்ற… Read more »

ராஜஸ்தான் முதல் ‘‘மெர்சல்’’வரை…

ராஜஸ்தான் முதல் ‘‘மெர்சல்’’வரை…

https://www.ndtv.com/opinion/from-rajasthan-to-mersal-a-bad-week-for-democracy-in-india-1766287 ராஜஸ்தான் முதல் ‘‘மெர்சல்’’வரை… பிருந்தா காரத் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கரிமடி கிராமத்தில்பசிக் கொடுமைக்கு உயிரிழந்த 11 வயதுக்குழந்தையான சந்தோஷ் குமாரியின் தாய்கொய்லி தேவி, உள்ளூர் குண்டர்களால் தாக்கப்பட்டதால் தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவரதுகுழந்தை பசிக் கொடுமைக்கு பலியாகவில்லை,… Read more »

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு ….

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு ….

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் விடை தேட வேண்டிய மூன்றாவது கேள்வி யார்? என்பது. அதற்கான பதிலின் இறுதிப்பகுதியாக இந்தப்பத்தி அமைகிறது என்று நினைக்கிறேன். இந்தப் பத்தியில் கோட்பாட்டு உண்மைகளைத் தாண்டி அனுபவத்தில் கண்ட சில விடயங்களைப் பரிமாறிக்… Read more »

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் கதிர்  அறிவியல் என்றால் என்ன? பேராசிரியர் கே. ராஜு இந்தக் கேள்வியை அறிவியல் கதிர் பகுதியில் பல முறை கேட்டு பதில் அளித்திருக்கிறோம். ஆனாலும் என்ன? இன்னொரு புதிய கோணத்தில் அளிக்கப்பட்ட பதிலைத் தெரிந்து கொள்வோமே? சிலர் இயற்கையைப் படிப்பதுதான்… Read more »

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல்

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல்

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்     இராபர்ட்டு கால்டுவெல்  முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம்,  காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு… Read more »

அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி…

அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி…

அறிவியல் கதிர் அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி… பேராசிரியர் கே. ராஜு   கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அணு ஆயுதங்களற்ற உலகு என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த ஆண்டின் நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் 2009-ம் ஆண்டில்… Read more »

சுகமான தீபாவளி

சுகமான தீபாவளி

சுகமான தீபாவளி   ”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?”… Read more »