1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

மக்கள் குரலே மகேசன் குரலாகுமா!

மக்கள் குரலே மகேசன் குரலாகுமா! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ ) உலக வல்லரசு நாடானதும், ஜனநாயகக் காவலன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்காவில் 3.11.2020 ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தேர்வுக் குழுவினரால் யார் 270 ஓட்டுக்களை வாங்குகின் றாரோ  அவர் வெற்றி அடைந்தவராக கருதப்…

பெரியார் பெருமை பெரிதே!

பெரியார் பெருமை பெரிதே! தேமொழி Dec 19, 2020 இந்த நாளில் அன்று!…. சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த…

அருந்தமிழும் அன்றாட வழக்கும்

“வளர்க வாழைக்கன்று”   முனைவர் ந. அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு =================================================    ஒருமுறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இவ்வாறு எழுதியிருந்தேன். அதாவது, முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய ‘டிஷ் ஆன்டெனா’ சென்னைக்கு வந்தபொழுது, அதை விளம்பரமாக வரைவதற்காகப் பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர்…

கண்ணீர்த் துளி (அரசியல் நாடகம்)

கண்ணீர்த் துளி (அரசியல் நாடகம்) (source – https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0760.html ) காட்சி 1 இடம் : திரு.வி.க. திடல் பாதை.   இருப்போர் : திராவிடர் கழகத் தோழர், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர், காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து.   நேரம் : வெள்ளிக்கிழமை மாலை 5 மணி.…

அரபிச் செம்மொழி

டிசம்பர் – 18 உலக அரபி மொழி தினம் – அ. முஹம்மது கான் பாகவி ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனெஸ்கோ’ அமைப்பு, ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் நாளை உலக அரபி நாளாக 2010இல் அறிவித்தது. முக்கிய அம்சங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்து, அதை உலகெங்கும் கொண்டாடுவதும்…

நேரம்

புத்தகங்களுடன் செலவழிக்கும் நேரங்கள்… நம்மை வெளிச்சத்திற்கு இட்டுச்செல்லும்… நண்பர்களுடன் செலவழிக்கும் நேரங்கள்…. கவலைகளை நம்மிடமிருந்து விரட்டி விடும். மனைவி / கணவனோடு செலவழிக்கும் நேரங்கள்…. வாழ்க்கையை வசந்தமாக மாற்றும். குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள்… நம்மையும் மழலையாக்கி மீண்டும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். பெற்றோருடன் செலவழிக்கும் நேரங்கள்… தெய்வத்துடன் நம்மை…

தற்கொலை என்பது மனநோயா..?

தற்கொலை என்பது மனநோயா..? | Suicide is mental disorder | Dr.Kavitha Fenn | SPS MEDIA   https://youtu.be/jy1pq5S-c-s S.P.SENTHIL KUMAR, (Journalist – Travel Writer – YouTuber – Blogger – Photographer) ——————————————————————————————————————————- YOUTUBE     :  SPS MEDIA,  TRAVELS NEXT, HEALTH & BEAUTY…

வாழ்க்கை வாழ்வதற்கே

source – https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2020/dec/11/வாழ்க்கை-வாழ்வதற்கே-3521611.html வாழ்க்கை வாழ்வதற்கே செ. திரவியஷங்கர் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்த சின்ன திரை நடிகை ஒருவரின் தற்கொலை செய்தி கடந்த இரு நாள்களாக ஊடகங்களில் பரபரப்பாக வலம் வருகிறது. இப்போதுதான் என்றில்லை. அண்மைக் காலமாகவே தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.…

தமிழ் மொழியைப் பேணுவோம்..

எப்படியெல்லாம் தமிழானது சமஸ்கிருதத்துக்கு மாறியிருக்கிறது! குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி கருவறையை கர்ப்பகிரகமாக்கி நீரை ஜலமாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி குளியலை ஸ்நானமாக்கி அன்பளிப்பை தட்சணையாக்கி வணக்கத்தை நமஸ்காரமாக்கி ஐயாவை ஜீயாக்கி நிலத்தை பூலோகமாக்கி வேளாண்மையை விவசாயமாக்கி வேண்டுதலை ஜெபமாக்கி தீயை அக்னியாக்கி குண்டத்தை யாகமாக்கி காற்றை வாயுவாக்கி…

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள்

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள் கேள்வி: “அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?” பதில் : ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே… அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்! கேள்வி: “சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’…