1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

இவ்வளவு தாங்க வாழ்க்கை

இவ்வளவு தாங்க வாழ்க்கை:* ஃபெமி ஓடெடோலா: நைஜிரியாவை சேர்ந்தவர். உலக பணக்கார வரிசையில் 1000 கிட்ட இருப்பவர். ஒரு தொலைபேசி நேர்காணலில் கோடீஸ்வரர் ஃபெமி ஓடெடோலாவை வானொலி தொகுப்பாளர் பேட்டி எடுத்த போது, “உங்களை #வாழ்க்கையில்மகிழ்ச்சியானமனிதராகமாற்றியதுஎன்ன?” என்ற கேள்விக்கு .. ஃபெமி கூறினார்: “நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4…

வாசிப்பு அனுபவம்

வாசிப்பு அனுபவம் என்பது… புத்தகத்தை மட்டும் பொறுத்த விஷயமல்ல… வாசிப்பவரின் வாசிக்கும் காலத்து மனநிலையும், அவரது அன்றைய அறிவும், அறியாமையும், குறிப்பாக வயதும், அன்று அவர் நம்பும் லட்சியங்களும் கோட்பாடுகளும் என பல காரணிகள் இருக்கின்றன. – ச.தமிழ்ச்செல்வன் –

சும்மா’ இருப்பது…

‘சும்மா’ இருப்பது…” ………………………….. ”சும்மா இரு”,சும்மா சொல்கிறான், அவன் அங்கு போகவில்லை என்று ‘சும்மா’ சொல்கிறான், அவன் எப்போதும் ‘சும்மா’ தூங்கிக் கொண்டேயிருக்கிறான்.உங்களை ‘சும்மா’ பார்க்க வந்தேன். என்று சொல்வது நம்மிடையே காணப்படும் ஒரு பொது வழக்காகும். வேலையில்லாதவர்களையும், பணிஓய்வுபெற்றுள்ள முதியோர்களையும் நோக்கி, “இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்கும்போது”சும்மாதான்…

‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்

பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம். 6.1.2021 தேதியிட்ட,…

சுஜாதா கேள்வி பதில்..!!

சுஜாதா கேள்வி பதில்..!!   அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய  கேள்வி பதில்கள்..   கேள்வி:  சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? – பதில்:  கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினை தான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.…

கணித மேதை இராமானுஜனின் வாழ்க்கை வரலாறு

கணித மேதை இராமானுஜனின் வாழ்க்கை வரலாறு: கற்க வேண்டிய பாடங்கள்! source – https://minnambalam.com/public/2020/12/26/13/Biography-of-Mathematical-genius-Ramanujan — பேரா.நா.மணி ஈரோட்டில் உள்ள, கணித மேதை இராமானுஜன் பிறந்த வீட்டை அடையாளம் காட்ட, ஜப்பான் தலைநகரில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை தலைவர் வர வேண்டி இருந்தது. ராமானுஜனை கண்டுபிடிக்க ஹார்டி…

தாமதமானாலும் மறுக்கப்படாத நீதி… வரலாறு சொல்லும் பாடமும், அபயாவுக்கான நீதியும்!

source – https://www.vikatan.com/social-affairs/women/an-analysis-on-abhaya-murder-case-judgement 12/28/2020 தாமதமானாலும் மறுக்கப்படாத நீதி… வரலாறு சொல்லும் பாடமும், அபயாவுக்கான நீதியும்!   — முனைவர்.எஸ்.சாந்தினிபீ மனித சமுதாயத்தில் இதற்கு முன்பும் இத்தகைய குற்றங்கள், நல்ல செயல்கள் இரண்டுமே நடந்திருக்கின்றன. அவற்றை நம் முன்னோர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்று நமக்குச் சொல்வதுதான் வரலாறு. அந்த வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம்…

பணக்காரருக்கு பாடம் புகட்டிய ஏழை…!

“பணக்காரருக்கு பாடம் புகட்டிய ஏழை…!” ……………………………………………………………………………………. காசு, பணம் இருந்தால் மட்டும் போதுமா…? நிறைவான வாழ்வு வேண்டாமா…!? அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை என்றாலும் ஏழை மனநிறைவோடு வாழ்கிறோம்… போதும் என்ற மனதுடன் வாழ்பவர் மட்டுமே இந்த உலகில் நிறைவாக வாழ்கிறார். இருப்பவருக்கு கொடுக்க மனமில்லை. இல்லாதவர்களுக்கு உதவும்…

தொ.பரமசிவன் இன்னீர் மன்றல் உரை

தொ.பரமசிவன் இன்னீர் மன்றல் உரை  https://youtu.be/uCyyjYAoq8w  கீழக்குயில்குடி சமணர் மலை – பசுமை நடையின் 50வது நடை  (2015) “இன்னீர் மன்றல்” எனும் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது, அதில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப அவர்கள் உரையாற்றினார். https://youtu.be/uCyyjYAoq8w?t=513 <<< இதிலிருந்து போஸ்ட்மார்டனிசமும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலும் விளக்கம் தமிழர்கள்…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்….!

சவூதி அனுபவம்-1 ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்….! ————————————————— நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும் அரபு நாட்டு நினைவலைகள்….49 ———————————————— அன்பிற்கினியவர்களே….. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அன்பானவர்களே….! அரபு வாழ்க்கையில் பெரும் பாலா னோா் சிரமத்திலேயே இருந்தனர். இது ஒருபுறமென்றால், அரபியர்கள் படுத்தியபாடு மற்றொருபுறம்…..? அரபுகளின் பழக்கம். —————————————– அரேபியர்களிடம் ஓர்…