1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

விருந்தோம்பல்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 42. விருந்தோம்பல் இஸ்லாம் கூறும் விருந்தோம்பல் கருத்துகள், எல்லோராலும் விரும்பக் கூடியவை என்பது மட்டுமல்ல; விழுமிய கருத்துகளாகும். ‘அல்லாஹ் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தினரை நன்றாக உபசரித்துக் கொள்ளட்டும்’ என்பது நபிமொழியாகும். விருந்தினரை உபசரித்தல் என்பது பல…

துல்ஹஜ் முதல் 10 தினங்களின் சிறப்புகள்!

துல்ஹஜ் முதல் 10 தினங்களின் சிறப்புகள்! நாட்களில் மிகச் சிறந்தவை துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும்; இரவுகளில் சிறந்தவை ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களாகும் என்பதாக அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர். துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும்…

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்

இந்திய விடுதலை – ஓர் அமானிதம் இஸ்லாம் ஓர் ஆன்மீக மார்க்கம். அது வணக்க வழிபாடுகளை மட்டுமே பெரிதும் வலியுறுத்துகின்றது என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் புரிதலாக இருக்கிறது. இந்தத் தவறான புரிதலே முஸ்லிம்கள் பல விடயங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறுவதன் முக்கியக் காரணமாகவும் விளங்குகின்றது. இஸ்லாமிய…

நபிகளார் போற்றிய சகோதரத்துவம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 39. நபிகளார் போற்றிய சகோதரத்துவம் ‘மனிதர்களே! உங்களை ஓர் ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் படைத்தோம்’ என்ற திருக்குர்ஆன் முன்மொழிந்த இந்த வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது சொற்பொழிவுகளில் அடிக்கடி வழி மொழிந்தார்கள். மக்காவை வெற்றி கொண்டபோது இறை இல்லமான…

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் !!!

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் !!! 1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. 2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். 3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை…

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

சீனாவில் இஸ்லாம் அறிமுகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த “டாங்” பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள்.…

இஸ்லாம் காட்டும் சமத்துவம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 38. இஸ்லாம் காட்டும் சமத்துவம் சமுதாயத்தில் காணப்படும் போலியான ஏற்றத் தாழ்வுகளும், மொழியின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒரு மனிதனைத் தீண்டத்தகாதவனாகக் கருதுவதும் இயற்கைக்கும், இறைவன் படைப்புக்கும் முரண்பட்டது; மாறுபட்டது. மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் குழந்தைகள். இதனால்…

ஹலால்-ஹராம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 35. ஹலால்-ஹராம் மன அமைதியைப் பெறவும், உடல் நலத்தைப் பேணவும் மனிதனுக்கு இஸ்லாம் உன்னத நெறிகளை வகுத்துள்ளது. உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று போதித்த இஸ்லாம், உண்பதிலும் தூய்மையானவற்றையே உண்ண வேண்டும் என்று வற்புறுத்துகிறது. ‘நம்பிக்கை கொண்டோர்களே! நாம் உங்களுக்கு…

நபிகளார் கேட்ட துஆவை நாமும் கேட்போம்!

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதன் முதலாக நோன்பு பெருநாளை சந்தித்த நபிகள் நாயகம்(ஸல்). பெருநாள் அன்று தான் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்தும் திறந்து விடப்படுகின்றன. இன்றைய நாளில் நபிகளார் கேட்ட துஆவை நாமும் கேட்போம். யா அல்லாஹ்!நாங்கள் உன்னிடம் உயர்ந்த வாழ்வையும் சிறந்த மரணத்தையும் கோருகிறோம்.மேலும் இழிவையும்,கேவலத்தையும்…

திருமணம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 31. திருமணம் படைப்புகள் அனைத்தும் இணைகளாக இருத்தல் என்பது இறைவனின் பொது நியதி ஆகும். இதற்கு மனிதன், விலங்குகள் என்று எதுவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ‘நாம் ஒவ்வொன்றையும் இணைகளாகப் படைத் திருக்கின்றோம். நீங்கள் இதில் இருந்து படிப்பினை பெறக்கூடும்’ என்கிறது திருக்குர்ஆன்…