1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

பொது சிவில் சட்டம்-நேற்று, இன்று, நாளை

பொது சிவில் சட்டம்-நேற்று, இன்று, நாளை (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச், ஐ.பீ.எஸ்(ஓ) உச்ச நீதி மன்றம் ஒரு வழக்கில் அரசியல் சட்டம் 44ல் கூறியபடி சீரான சிவில் சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது என்று ஆராய்ந்து ஒரு அறிக்கையினை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு  ஆணையிட்டதால் அது சம்பந்தமாக…

விவாகரத்து (தலாக்)

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 51. விவாகரத்து (தலாக்) மணவிலக்கு என்பதைக் குறிக்க ‘தலாக்’ என்னும் அரபுச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘தலாக்’ எனும் சொல்லுக்கு, விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பது பொருளாகும். இதை ‘விவா கரத்து’ என்ற வடமொழி சொல்லாலும் சுட்டுகிறோம். இச்சொல், திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை…

சட்டம்

தினமணி 26/10/16 இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும்…

உலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம்-தலாக்

உலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம்-தலாக்           (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டிஐ.பீ.எஸ்(ஓ) அரேபிய துணைக் கண்டத்தில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு இருண்ட காலம் என்பது அனைவரும் அறிந்ததே. அது குடும்பவியலில் நிறையவே பாதிப்பை உண்டாக்கியிருந்தது. அரேபியர்கள் பலதார மணங்களில் ஈடுபட்டிருந்தனர். பெண்களை ஒரு அடிமைப் பொருளாகவே…

நபிகளாரின் இறுதிப் பேருரை

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 49. நபிகளாரின் இறுதிப் பேருரை ஹிஜ்ரி 10-ம் ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய முடிவு செய்தார்கள். ‘கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்ல இருக்கிறேன்’ என்ற நபிகளாரின் அறிவிப்பு அரபுலகம் முழுவதும் பரவி மக்கள் மனதில் பரவசத்தை ஏற்…

கரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம்

கரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம் என்னிடம் சென்ற மாதம் நஜ்முன்னிசா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 67 வயது பாட்டி ஆலோசனைக்கு வந்தார்.அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள்.அதில் ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகும்.அந்த ஆணிற்கு வயது 28 .அந்த பெண்ணின் கணவர் அந்த…

‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 47   ‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்று ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகி இருந்தன. முஸ்லிம்களுக்குக் குரைஷிகள் அளித்த தொல்லைகள் எல்லை மீறி போவதை நபிகளார் உணர்ந்தார்கள். எந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தைக் கைவிட மாட்டார்கள்…

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் தாக்கங்கள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 46. ஹுதைபிய்யா உடன்படிக்கையின் தாக்கங்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது எந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் பணிந்து போய் செய்து கொண்டார்கள் என்று விமர்சிக்கப்பட்டதோ, அந்த ஒப்பந்தத்தை ‘தெளிவானதொரு வெற்றி’ என்று வர்ணிப்பது, வியப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளும், உருவான சூழ்நிலைகளும் உண்மையிலேயே…

ஹலால்

ஹலால் என்றால் திறக்கும் உதடுகள் ஹராம் என்றால் மூடிக் கொள்ளும். – அரபியில் முஹம்மது  ராத்திப் அன்னாபிலிஸி – தமிழில் கணியூர் இஸ்மாயில் நாஜி. ————————————————————————————————————————————— நான் சிறுவனாக இருக்கும் போது என் தாய் என்னை அருகில் அழைத்து, உதடுகள் ஒட்டாமல் ஹலால் என்று சொல் பார்ப்போம் என்றார்கள்.…

ஜும்ஆவின் சிறப்புகள்

ஜும்ஆவின் சிறப்புகள். எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ – வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால், கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும். இன்று அரபகத்தைத்…