List/Grid

இலக்கியம் Subscribe to இலக்கியம்

கரையும் கடலும்

கரையும் கடலும்

கண்டதும் காதற் கடலில் விழுவோரே கண்டது மிந்தக் கரையும் அலையும்போல் விண்டதும் தீர்ந்து விலகியே செல்கின்ற உண்டு மறக்கும் உணர்வு. _அதிரை கவியன்பன் கலாம், துபை

எங்கிருந்தாவது ஒரு புயல்

எங்கிருந்தாவது ஒரு புயல்

எங்கிருந்தாவது ஒரு புயல் ======================================ருத்ரா அது வானத்திலிருந்து வந்து விழுந்த‌ சுத்தமான ஒலித்துண்டுகள் என்றார்கள். ஒலி என்றால் அதை ஏற்படுத்திய‌ குரல் வளையின் தசைநார்கள் யாருடையது என்ற கேள்விகள் எழுந்தன. கேள்விகள் கேட்டு எச்சில் படுத்தாதீர்கள் என்றார்கள். அது மனித செவிகளுக்குள்… Read more »

சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை

சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை

அறிவியல் கதிர் சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை பேராசிரியர் கே. ராஜு புதுச்சேரி ஒரு அழகான, சுத்தமான, அமைதியான சுற்றுலா செல்வதற்கேற்ற இடம். பிரான்ஸ் தேசத்தின் காலனியாக இருந்ததால் அந்நாட்டு கட்டடக்கலை, பண்பாட்டுக் கூறுகளின் மிச்சசொச்சங்கள் உள்ள இடம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர்… Read more »

சிக்கனம்

சிக்கனம்

நம்மில் யாருமே 75 (சராசரி ஆயுள்) ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கப்போவதில்லை. ⚡போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை ⚡ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். ⚡செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். ⚡ மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். ⚡உங்களால்… Read more »

வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!

வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!

வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக! எந்தவொரு விசயம் குறித்த விமர்சனங்கள் இறக்கை கட்டி பறக்கிறதோ?அது குறித்த உண்மையை நிலை நாட்டிட முபாஹலா என்னும் சத்தியம் அவசியமானதே! நபி ஈஸா(அலை)அவர்களும்,மரியம்(அலை)அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களே தவிர கடவுள்கள் அல்ல என்ற… Read more »

பெரியார்

பெரியார்

பெரியார். ===================================ருத்ரா புத்தகங்கள் யாவும் காடுகள். எழுத்து இலைகளின் சராசரப்பில் முணு முணுப்பது என்ன? காகித திருப்பல்களில் கைவிரல் பதிவுகளில் கால விழுதுகளின் நரம்போட்டம். உருவமற்ற மனித சிந்தனைகள் இந்த பேய்க்காடுகளில் பிண்டம் பிடிக்கின்றன. சமுதாயத்தின் நரி ஊளைகளும் கொலை வெறியின்… Read more »

சுற்றுச்சூழலுக்கு கேடின்றி சிலைகளைக் கரைக்க ஒரு வழி

சுற்றுச்சூழலுக்கு கேடின்றி சிலைகளைக் கரைக்க ஒரு வழி

அறிவியல் கதிர் சுற்றுச்சூழலுக்கு கேடின்றி சிலைகளைக் கரைக்க ஒரு வழி பேராசிரியர் கே. ராஜு விநாயகர் சதுர்த்தி அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. வருடாவருடம் அந்த விழாவில் எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பது ஒரு… Read more »

தாய் சேய் கருவறை காயம்

தாய் சேய் கருவறை காயம்

தாய் சேய் கருவறை காயம் கருவறை க்குள் சுவாசம் தந்தாய் உலக அதிசயம் தோற்று போனது அம்மா! கருவறையில் நீ இருக்க கடவுள் இடம் தவம்யிருந்தேன் ஈர ஐந்து மாதம் கழித்து நீ பொறந்த அந்த கடவுளே மகன்யென கொஞ்சி மகிழ்ந்தேன்… Read more »

தேசிய அவமானத்தை எப்போது துடைக்கப் போகிறோம்?

தேசிய அவமானத்தை எப்போது துடைக்கப் போகிறோம்?

தேசிய அவமானத்தை எப்போது துடைக்கப் போகிறோம்? பெ. உமா மகேஸ்வரி ச மூகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியா வானளவு சாதித்திருந்தாலும் நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது இன்னமும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்… Read more »

குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சாம்ராஜ்யம்

குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சாம்ராஜ்யம்

அறிவியல் கதிர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சாம்ராஜ்யம் பேராசிரியர் கே. ராஜு தேரா சச்சா சவுதா எனும் ஓர் அமைப்பு. அதன் தலைவர் ராம் ரஹீம் சிங் என்ற சாமியார். தன்னை கடவுளின் தூதுவர் எனக் கூறிக் கொண்டவர். பெண்களை… Read more »