List/Grid

Author Archives: News

தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்

தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்

தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் வண்டலூரில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு, மான்கள் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளன. இதனை காண தினமும் அயிரக்கணக்கான மக்கள் ஏராளமான ஊர்களில் இருந்து வந்து செல்வது… Read more »

தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்

தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்

தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போன்று, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து இயக்கப்படும்… Read more »

நரகாசுரனுக்குஒரு வெடி

நரகாசுரனுக்குஒரு வெடி

நரகாசுரனுக்குஒரு வெடி =============================================ருத்ரா மிகப்பெரிதாய் ஒரு வெடி வாங்கி அந்த நரகாசுரன் மீது வெடித்தோம். அப்புறம் காகிதத்துகளாய் சிதறிக்கிடந்தது உண்மைதான். ஆனால் அது வெடியின் காகிதச்சிதறல் அல்ல. வெடித்துச்சிதறியவன் நரகாசுரனும் அல்ல. அவையாவும் காசுக்கு கொடுத்த நம் ஓட்டுசீட்டுகள். வெடித்து வீழ்ந்ததும்… Read more »

மலாலா பெற்ற விருதுக்கு தமிழக சிறுவன் பெயர் பரிந்துரை!

மலாலா பெற்ற விருதுக்கு தமிழக சிறுவன் பெயர் பரிந்துரை!

நெதர்லாந்து: சிறுவர்களுக்கான சர்வதேச அமைதி பரிசை மலாலா யூசுப்ஜாய் பெற்றது போல் அந்த பரிசுக்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்தி (12). நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது திட்டிவிட்டதால்… Read more »

ஆப்பிள் டோநட் பணியாரம்

ஆப்பிள் டோநட் பணியாரம்

ஆப்பிள் பழம், பழச்சாறு, மாவுச் சேர்த்து கறுவாப்பொடி கலந்த சீனியில் பொரித்து எடுக்கும் இனிப்புகள் சுவையான ஆப்பிள் ஃபிரிட்டேர்ஸ் அல்லது ஆப்பிள் டோநட் பலகாரம் ஆகும். இதை நாமும் செய்து சுவைத்துப் பார்க்கலாம் தேவையானவை: 1 கோப்பை தோல் அகற்றி மிகச்… Read more »

சுகமான தீபாவளி

சுகமான தீபாவளி

சுகமான தீபாவளி   ”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?”… Read more »

தீபாவளி

தீபாவளி

 தீவாளி, நல்விழா நாளா? – பாரதிதாசன் தீவாளி, நல்விழா நாளா?  நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக்… Read more »

பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது

பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது

அறிவியல் கதிர் பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது பேராசிரியர் கே. ராஜு 1974-ம் ஆண்டில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகை அதிரச் செய்தவர் இந்திரா காந்தி. இந்திய விஞ்ஞானிகளின் உயர்மட்ட அமைப்பான இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National… Read more »

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள்

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள்

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள் ஷார்ஜா : ஷார்ஜாவுக்கு வேலைக்காக மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் காரைக்குடி பகுதியில் இருந்து வந்துள்ளனர். ஆனால் அவர்களை வேலைக்கு அழைத்து வந்த நிறுவனம் வேலைக்கான சம்பளமோ அல்லது தங்குமிடமோ வழங்கவில்லை. இதன் காரணமாக அவர்… Read more »

குறும்பாக்கள்

குறும்பாக்கள்

குறும்பாக்கள் =====================================ருத்ரா பசி சோறு இன்னும் கிடைக்கவில்லை பசி பற்றிய கவிதைக்கு. நோபல் பரிசு தான் கிடைத்தது. ________________________________________ காதல் நட்சத்திர மண்டலங்களோடு அவளையும் “ஸெல்ஃபி” எடுத்துக்கொண்டான். இந்த “செமஸ்டருக்கு” இது போதும்! _________________________________________ பொருளாதாரம் சோழி குலுக்கி கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்… Read more »