எங்களைப் பற்றி

www.mudukulathur.com இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!

இங்கு நமது முதுகுளத்தூர் சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் அனைத்து பயனுள்ள செய்திகளை அவ்வப்போது பதியப்படும்.

நிகழ்ச்சிகள் பற்றி எமக்கு புகைப்படத்துடன் செய்திகளை mudukulathur.com@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் இங்கு பிரசுரிக்கப்படும். 

அனுப்பப்படும் செய்திகள், தகவல்கள் யாரையும் புண்படுத்தாது இருத்தல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்..

உங்களது கருத்துகளையும்ஆலோசனைகளையும் எழுதவும்.

 தன்னார்வத்துடன் செய்திகளை அனுப்ப விரும்புவோர் நமது சிறப்புச் செய்தியாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுவர். 

விளம்பரம் மற்றும் இதர விவரங்களுக்கு 00971 50 51 96 433 எனும் அலைபேசி எண்ணிலோ  அல்லது மேற்கண்ட மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

It’s a virtual gateway of mudukulathur

 

முதுவை ஹிதாயத்
ஒருங்கிணைப்பாளர்
முதுகுளத்தூர்.காம்