A.S. பர்னிச்சர்ஸ்

ASFurnitureMudukulathurமுதுகுளத்தூர் பிரதான சாலையில் பழைய ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் அருகில் ஏ.எஸ். பர்னிச்சர்ஸ் சமீபத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு தங்கள் வீட்டிற்கு தேவையான கட்டில், மெத்தை, கிரைண்டர், பீரோ, சேர்கள், மிக்ஸி, டேபிள் மற்றும் டிவி, வாசிங்மெஷின், ப்ரிட்ஜ், டேபிள் பேன், சீலிங் பேன் முதலியன குறைந்த விலையில் தரமான முறையில் கிடைக்கிறது.

அமீரக உறுப்பினர்களுக்கு சிறப்புக் கட்டணம்.
இது ஜஹாங்கீர் அவர்களின் சகோதரரால் நடத்தப்பட்டு வருகிறது.

முதுகுளதூர் தொடர்பு எண்: 04576 222 019 – 944 3610217

அமீரக் தொடர்பு எண் : 00971 50 251 23 78

முதுவை ந‌க‌ரில் வீட்டு உப‌யோகப் பொருட்க‌ள் வாங்க‌ சிற‌ந்த‌  நிறுவ‌ன‌ம்
ஏ.எஸ் ப‌ர்னிச்ச‌ர்ஸ்

14/3/253 மெயின் ரோடு,

தேரிருவேலி முக்கு ரோடு அருகில்

 

முதுகுள‌த்தூர்

தொலைபேசி : 0091 4576 222 019 / 0091 944 3610217

 

திறக்கப்பட்ட ஆண்டு : 2009

 

Leave a Reply