1. Home
  2. விழிப்புணர்வு

Tag: விழிப்புணர்வு

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை : கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் சர்வதேச முஸ்லிம் ஸ்காலர் கவுன்சில் அமைப்பின் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்குக்கு ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியின் செயலாளர் பன்னூலாசிரியர் அமீர் அல்தாப் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரையில் இந்த கல்லூரி 30 ஆண்டுகளுக்கு முன்னர்…

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு“மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புற்று நோய் குறித்த விழிப்புணர்வினை பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் விதமாக…

விபத்து விழிப்புணர்வு கவிதை

மைசூர் இரா.கர்ணன் விபத்து விழிப்புணர்வு கவிதை மனுசப் பிறவி அரிது என்றார் ஔவை பாட்டிடா..! மனசில் கொஞ்சம் நினைத்தும் நீயும் வண்டி ஓட்டடா..! போகும் இடம் சேர வேண்டும் நமது நோக்கமே.. நோகும் வாழ்வை தருவ தொன்றோ கவனக் குறைவேதான்.. வேகம் கொண்டு சாலைப் போகும் விரையும் இளைஞரே..!…

சாலை விழிப்புணர்வு

சாலை விழிப்புணர்வு -வெண்பா மங்கும் விரைவால் எடுக்காத பேசியால் பொங்குமே இன்பமே வாழ்வில் அளவான பேரோடு போதையில் வீழா அணியும் தலைக்கவசம் தாய்ப்பாலாய் காக்கும்

“எய்ட்ஸ் “விழிப்புணர்வு!

“எய்ட்ஸ் “விழிப்புணர்வு!                     திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com     “எய்ட்ஸ்” நச்சு மரத்தின் வேர்களை விட்டு விட்டு கிளைகளை மட்டும் வெட்டுவது அது அழிந்திடவா வகை செய்யும்? அல்ல ! வளர்ந்திடவே வகை செய்யும்! “எய்ட்ஸ்” நச்சுமரத்தின் வேர்களை ஆழத்திலேயே…

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர் நிலைப்பள்ளி பசுமைப்படை மாணவ,மாணவிகள் சார்பில் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் வீரேஸ்வரன் தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச்  சென்றது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் டெங்கு பற்றிய…

அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும்

அறிவியல் கதிர் அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும் பேராசிரியர் கே. ராஜு அறிவியல் செய்திகளுக்கும் விழிப்புணர்வுக்கும் இன்று ஊடகங்கள் கொடுக்கும் இடம் மிகமிகக் குறைவானது. மக்களை உணர்ச்சிவயப்படுத்தும் கொலைகள், பாலியல் செய்திகள், அரசியல் கட்சிகளின் மோதல்கள் போன்ற பரபரப்புச் செய்திகளும் சினிமா நடிக நடிகைகளின் படங்களும்  பெரும்பாலான செய்தித்தாள்களில் முதல்…

அரசுக் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியில் கழிப்பறை, குடி தண்ணீர் தொட்டிகள், கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டடங்களைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர், புற்கள், கருவேலமரங்கள் போன்றவற்றை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர். இதனை…

முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் சனிக்கிழமை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் பற்றிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு, வட்டாட்சியர் கே.கே. கோவிந்தன் தலைமை வகித்தார். பேரணியானது,…

ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு பெறுங்கள்!

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில்அதிக அளவு வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் ‘மேகி நூடுல்ஸ்’ ன் விற்பனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை வரும் நிலை உருவாகி உள்ளது. ‘ருசியானது, ஆரோக்கியமானது’ என்று மேகி தன்னை விளம்பரப்படுத்திக்…