1. Home
  2. வஃபாத்து

Tag: வஃபாத்து

ஆவை அன்சாரி தகப்பனார் வஃபாத்து

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன். அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை A.S. முஹம்மது அன்சாரி அவர்களின் தகப்பனார் ஜனாப். R.A.அப்துல் சலாம் அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் ஆவணியாபுரம் வாழைக்கொல்லை தெருவில் அவருடைய இல்லத்தில் தாருல் பனாவை விட்டுதாருல்…

துபாயில் வஃபாத்தான தமிழக இளைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

  துபாயில் வஃபாத்தான தமிழக இளைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது   துபாய் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தின் லால்பேட்டை நகரைச் சேர்ந்த அசாருதீன் அலி ( வயது 27 ) கடந்த 13-ஆம் தேதி வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி…

கீழை ஜமீல் வஃபாத்து

கீழை ஜமீல் வஃபாத்து துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் துபாயில் வர்த்தகம் செய்து வந்த வந்த கீழை ஜமீல் என்ற ஜமீல் முகம்மது அவர்கள் உடல்நல குறைவால் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று 26.04.2020 (2.00 A.M) மணி அளவில் வஃபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். துபாய் ஈடிஏ அஸ்கான் குழுமத்தின்…

வஃபாத்து

துபை அரேபியா ஹோல்டிங்ஸ் மனிதவளத்துறை மேலாளரும், திருச்சி ஜமால் முஹம்மது அரபி மொழித்துறையின் முன்னாள் மாணவருமான மணப்பாறையைச் சேர்ந்தவரும் தற்போது திண்டுக்கலில் வசித்து வரும் முஹம்மது பாரூக், முஹம்மது சித்தீக் ஆகியோரது தகப்பனாருமான அல்ஹாஜ் கா.மு.. சாகுல் ஹமீது அவர்கள் இன்று 12.04.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை துபை ரஷிதியாவில்…

மதுரை வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் பசீர் அகமது தாயார் வஃபாத்து

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன் கனிய இராவுத்தர் வகையறா மர்ஹூம்  எம் அலாவுதீன் அவர்கள்  மனைவியும்,தோப்புகாரர்  முகமது அலி இராவுத்தர் மகளும், மதுரை வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வரும், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் முன்னாள் தலைவரும் , கிழக்குத்தெரு சங்க செயலாளருமாகிய  பேராசிரியர் அ. பசீர்…

வஃபாத்து

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இராமநாதபுரம் மாவட்டத்தின் தப்லீக் ஜமாத்தின் அமீர்சாஹிப் மௌலானா மௌலவி முஹம்மது காசிம் சாஹிப் அவர்கள் இன்று 05-01-2020 மாலை 6.30 மணிக்கு இராமநாதபுரத்தில் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் மஃபிரதிற்கு அனைவரும் துஆ செய்யுங்கள்.  

இ.பிச்சைக்கனி வஃபாத்து

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தின், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் கணக்கர், தினமலர் நிருபர், ஜனாப்.இ.பிச்சைக்கனி அவர்கள் நேற்று நள்ளிரவு இறைவனடி சேர்ந்தார்கள். இன்று (27.12.2019) இரவு 8.30 மணிக்கு பெரிய பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும். அஹமது கபீர், அனஸ், இஸ்மத்துல்லா உள்ளிட்ட அன்னாரது…

வஃபாத்து

சிக்கல் தொட்டியபட்டியை சேந்த மர்ஹூம் நைனா முகம்மது மகன் அமிரஹம்சா (எலக்ரிசியன்) இன்று (13.09.2008) காலை 6.00 மணி அளவில் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஜனகா நல்லடக்கம் இன்று அசர் தொழுகைக்கு பிறகு தொட்டியபட்டி மையவாடியில் நடைபெறும்.

அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து

அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து ETA TNS நிறுனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் நூருல் ஹக் அவர்களின் தாயார் 08.06.2018 வெள்ளிக்கிழமை காலை 11.53 மணிக்கு துபாய் ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா…