1. Home
  2. மொழி

Tag: மொழி

உலகமே உணரட்டும்!

உலகமே உணரட்டும்! மொழிகளுக்கு எல்லாம் தலை மொழி!பிறந்தநாள் அறியாத் தமிழ் மொழி!சங்கம் வளர்த்த நல்மொழி!செம்மொழியாம் எங்கள் தாய்மொழி! ஆட்சிமொழியாய்த் தமிழ்மொழி இல்லை!நீதிமன்றங்களில் தமிழ் மொழி இல்லை!கல்விச்சாலையில் தமிழ்மொழிஇல்லை!சொல்லும்பொருளும் தமிழிலா இல்லை? வணிகப்பலகையில் தமிழ்மொழி இல்லை!குழந்தைப் பெயர்களில் தமிழ்மொழி இல்லை!வழிபாட்டில் நிலையாய்த் தமிழ் மொழி இல்லை!இலக்கிய இலக்கண வளமா இல்லை?…

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தும் அறந்தாங்கி ஷேக் அப்துல்லா

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தும்அறந்தாங்கி ஷேக் அப்துல்லா அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அறந்தாங்கி எஸ்.எம். முஹம்மது அப்துல்லா ( வயது 33 ) அசத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் எஸ்.எம். முஹம்மது அப்துல்லா. இவர் டிப்ளமோ படிப்பை…

உலக தாய் மொழி தினம்

உலக தாய் மொழி தினம் பெற்ற தாய் நமக்கு போதித்த மொழியே நமது தாய் மொழியாம் – ஆயின் தந்தை வழியே வருமொழியே -பேச்சு வழக்கில் நமது தாய் மொழியாம். தாயென ஒருவர்தான் நமக்கு – ஆகையால் தாய் மொழியும் ஒன்றே  நமக்கு . தாய் மொழியில்தான் பேசிக்கணும் தாய் மொழியை நாம் நேசிக்கணும். தாய் மொழியில்தான் யோசிக்கணும். தாய் மொழியை நாம் ஸ்வாசிக்கணும் தாய்…

தமிழ் மொழியைப் பேணுவோம்..

எப்படியெல்லாம் தமிழானது சமஸ்கிருதத்துக்கு மாறியிருக்கிறது! குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி கருவறையை கர்ப்பகிரகமாக்கி நீரை ஜலமாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி குளியலை ஸ்நானமாக்கி அன்பளிப்பை தட்சணையாக்கி வணக்கத்தை நமஸ்காரமாக்கி ஐயாவை ஜீயாக்கி நிலத்தை பூலோகமாக்கி வேளாண்மையை விவசாயமாக்கி வேண்டுதலை ஜெபமாக்கி தீயை அக்னியாக்கி குண்டத்தை யாகமாக்கி காற்றை வாயுவாக்கி…

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு   – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு =================================================   சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி…

இந்தி மொழி பயில……….

CENTRAL HINDI DIRECTORATE Ministry of Human Resource Development West Block-7, Ramakrishna Puram New Delhi – 110066   ADMISSION NOTICE : 2020-21   Invites Registration for Hindi Correspondence Courses Certificate Course in Hindi Diploma Course in…

மொழி என்பது மனிதவுடைமை..!

மொழி என்பது மனிதவுடைமை..! அருந்தமிழும் அன்றாட வழக்கும்… – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு அரசு ================================================================= மக்கள் தமக்குத் தாமே ஆர்வத்தோடு படைத்து வளர்த்துப் பல்லாண்டுகளாகக் காத்து வரும் அரிய திறமே மொழியாகும். மாந்தர்க்கு அமைந்த தனிச்சிறப்புகளில் தலையாயதாக அமையும் புலப்பாட்டு உணர்வே அறிவை…

விவேகானந்தர் மொழி

“என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன்.முதலையின் வாயிலிருந்து,அது என்னைக் கடிக்காத முறையில் பல்லைப் பிடுங்கிவிடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன்.ஆனால் குருட்டுத்தனமான வெறிபிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்பமுடியாது”‘என்றார் அந்த சந்நியாசி. விவேகானந்தர் பயன்படுத்திய மேற்கோள் இது.

தமிழில் ஒரு கணினி மொழி

வணக்கம், கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழில் பொதுவாக பள்ளிமாணவர்கள் தமிழில் முதன்மையாக கணினி நிரலாக்கம் கற்றுக்கொள்ளும்படி எழில் மொழி மென்பொருள் வெளியிடப்பட்டது. இதனை பற்றிய பின்னூட்டங்கள் வேண்டி சாண்றோர் அளவலாவலுக்கு இதனை இங்கு மறுபதிவிடுகிறேன். மென்பொருள் தறவிரக்கம் செய்து மேசைகணினியில் பயன்படுத்த http://ezhillang.org-இல் முயற்சிக்கலாம். சில பயிற்சிகாணொளிகள் இங்கும், youtube playlist,…