1. Home
  2. பயணம்

Tag: பயணம்

காலம் என்ற நதியில் புத்தகப் படகுகளில் பயணம்

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/apr/23/centre-page-article-3609718.html அற்றம் காக்கும் கருவி  —  முனைவா் என். மாதவன் “நமக்கு ஓா் எளிமையான சந்தேகம் வருகிறது. அதை யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற விழைகிறோம். ஆனால், நாம் யாரிடம் கேட்கிறோமோ அவா் இதனைப் பலரிடமும் வெளிப்படுத்திவிடுவாரோ என ஐயம் கொள்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் நாம் ஒருவரைத் தேடிப்…

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது என்றே…

பயணம்

பயணம்:-   ஒரு பயணியாக இந்த அரபு தேசத்தில் பொருளீட்ட சென்றோம் ஆனால் வாழ்நாள் முழுவதும் பயணங்களிலேயே கழிகிறது… பாலைவன புழுதி காற்றில் திசை மாறிபோகும் பயணியை போல் அவ்வப்போது நாம் இலக்கு மாறுகிறது வழிகாட்ட ஆளுமை இல்லாமல்!!! பல கனவுகலோடும் கடந்து செல்லும் வாழ்க்கை, அந்த வாழ்க்கை…

சொர்க்கம் நோக்கிய பயணம்

க ல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது ஒரு நீண்டஹதீஸில் இப்படிச் சொன்னார்கள்: ومن سلك طريقا يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجيّة. கல்வியைத் தேடி ஒருவர் ஒரு பாதையில் நடந்தால், அதன்மூலம்அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ்எளிதாக்குகின்றான். (முஸ்லிம் – 5231) இதிலிருந்து, கல்வி நோக்கிய பயணம், சொர்க்கம் நோக்கியபயணமாகும் என்று அறியமுடிகிறது. இதற்குக் காரணம் என்ன? இறைவேதத்தையும் இறைத்தூதரின்வழிமுறையையும் கற்றறிந்து, இறைவன் படைத்துள்ள இயற்கைச்செல்வங்களை நுணுகி ஆராயும்போது, அது மனிதனுக்குஇறையச்சத்தை ஊட்டும்; நற்பண்புகளை வளர்க்கும்; ஒழுக்கமிக்கஉயர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். அந்த வழியில் நடப்பவர் சொர்க்கத்தை அடைவார் என்பதில் என்னசந்தேகம் இருக்க முடியும்? சொல்லுங்கள்! என்ன நடக்கிறது? ஆனால், இன்று என்ன நடக்கிறது? உலக நடப்பைச் சற்று ஆழமாகநோக்கினால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆம்! இன்று உலகநாடுகளை ஆள்வது மன்னர்களோ பிரதமர்களோ அல்லர். அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மூன்று பிரதான சக்திகளேஅவர்களை இயக்கிவருகின்றன. 1. அறிவியல் (العلوم); 2. தொழில் நுட்பம்(تِقْنِيّة); 3. கார்ப்பரேட் கம்பெனிகள் (شركات متّحدة). இவை ஒவ்வொன்றிலும்நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிகம். பயன்படுத்தும் நோக்கம்,பயன்பாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தே பலனைத் தீர்மானிக்கமுடியும். அறிவியலை எடுத்துக்கொள்வோம். அறிவியல் என்றால் என்ன?நிரூபணத்தின் அடிப்படையிலும் பரிசோதனை முறைகளைக்கொண்டும் இயற்கை உட்பட உலகத்திலுள்ள அனைத்தின் அமைப்பு,இயக்கம் ஆகியவற்றை விளக்கும் அறிவுத் துறையே அறிவியல்.அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது. அதாவது இறைவனின் படைப்புகளை, அவை படைக்கப்பட்டமுறையை, அதன் இயக்கத்தை இயக்க விதியை ஆராய்ந்துஅறிவதுதான் அறிவியல். படைப்புகளின் நுணுக்கங்களைஅறியும்போது படைப்பாளனின் பேராற்றல் மனிதனைவியக்கவைக்கும். அவனுடைய ஆணைகளுக்கு மாற்றமாக நடந்தால்,கடுமையாகத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் பிறக்கும். அதுமனிதனைப் பக்குவப்படுத்தும்; புனிதனாக்கும். திருக்குர்ஆன் கூறும் அழகைப் பாருங்கள்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும் இரவு, பகல்மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குச் சான்றுகள் பல உள்ளன.அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப்படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருவார்கள். -அதாவதுநின்று தொழுவார்கள்; முடியாவிட்டால் அமர்ந்து தொழுவார்கள்;அதற்கும் முடியாதபோது படுத்துக்கொண்டு தொழுவார்கள்- வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில் இவ்வாறு கூறுவார்கள்:) எங்கள் இறைவா! இவற்றை நீவீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்துஎங்களைக் காப்பாயாக!…

பயணம்

ஒருகோடி அணுக்களுடன் உல்லாசமாய்த்  தொடங்கி உடன்வந்தோரை விட்டுவிட்டு வெற்றிபெற்றது ஒருகருவின் பயணம்! ஆகாயவிண் வெளியில் அன்றாடம் வந்துமறையும் அம்புலியில் காலூன்றியது ஆர்ம்ஸ்ட்ராங்கின் பயணம்! கடல்நீரில் தொடங்கி அலைகளுடன் போராடி அமெரிக்காவைக் கண்டது கொலம்பஸின் பயணம்! அன்பால் அணைத்து அகம்குளிர உணவளித்து ஆனந்தம் தந்தது அன்னைதெரெசாவின் பயணம்! தீண்டாமையால் பாதித்தோர்…

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது…

முதுகுளத்தூரில் தொடரும் ஆபத்தான பயணம்

முதுகுளத்தூரில் தொடரும் ஆபத்தான பயணம் ஒரு ஆட்டோவில் 9 பேர் போதிய பஸ் வசதி இல்லாததால் விபரீதம் முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் ஒரு ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆட்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது.…

முதுகுளத்தூர் அருகே வங்கிக்கு செல்ல 25 கிமீ பயணம் விவசாயிகள் அவதி

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர் அருகே கூட்டுறவு வங்கிக்கு செல்ல விவசாயிகள் 25 கிமீ பயணிக்கின்றனர். எனவே தங்களது கிராமங்களை அருகில் உள்ள வங்கிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  முதுகுளத்தூர் அருகேயுள்ள மட்டியனேந்தல் பகுதியில் தாலியேனேந்தல், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

போலீஸ் போல் நடித்து பேருந்தில் பயணம் செய்த இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ் போல் நடித்து அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.   முதுகுளத்தூர் அருகே உள்ள பிரபக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சோனை மகன் ஜெயபால் (25). இவர் தனது ஊரில் இருந்து முதுகுளத்தூருக்கு வரும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது…

பள்ளிக்கு 10 கி.மீ., வயல் வழி பயணம் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி மாணவர்கள், வயல் வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து பள்ளிக்கு சென்று திரும்பும் அவலத்தால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொந்தம்புளியில் இருந்து 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கூலி மற்றும் பிற வேலைகளுக்கு, 200க்கும்…