1. Home
  2. பெண்

Tag: பெண்

முதுகுளத்தூரில் பெண்கள் பள்ளி கட்டும் பணி தீவிரம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகப் பள்ளிவாசல் கட்டும்பணி துவங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மணல் கிடைப்பது சிரமமானதைத் தொடர்ந்து கட்டுமாணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்…

பெண்ணே நீ!

பெண்ணே நீ!   பெண்ணே உனை                      கவிதை என்பார்                      நிலா என்பார்                      நதி என்பார்                      பூமி என்பார்                      மலர் என்பார்                      மயில் என்பார்                      மலை என்பார்                      அன்னம் என்பார்                      புறா என்பார்   உயிரற்றதையும், ஆறறிவில்…

முதுகுள‌த்தூர் காஜாவுக்கு பெண் குழ‌ந்தை

த‌ம்மாமில் ப‌ணி புரிந்து த‌ற்பொழுது தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் எல்.காஜா முஹைதீன் ( த‌/பெ கே.ஹெச். லியாக்க‌த் அலி ) இன்று 04.06.2011 ச‌னிக்கிழ‌மை மாலை ராமநாத‌புர‌த்தில் பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. இவ‌ர் என‌து ச‌ச்சாவின் ம‌க‌ன் ஆவார்.

துபாயில் பெண் கல்வியின் அவசியம் குறித்த கட்டுரைப் போட்டி

துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ’பெண் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் அமீரக வாழ் தமிழர்களுக்காக கட்டுரைப் போட்டியினை பொதுச்செயலாளர் ஜெஸிலா ரியாஸ் அறிவித்துள்ளார். கட்டுரைகள் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படல் வேண்டும். கட்டுரையின் அளவு ஏ4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு…

பிப்.13 முதுகுளத்தூரில் பெண்கள் தொழுகைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா

  முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் பெண்கள் தொழுகைப்பள்ளி மற்றும் மதரஸா அடிக்கல் நாட்டு விழா இன்ஷா அல்லாஹ் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற இருப்பதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஜனாப் எம்.…