List/Grid

Tag Archives: சென்னை

ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

சவுதி அரேபியாவின் த‌ம்மாம் ந‌க‌ரில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஒய்.அஹ‌ம‌து இப்ராஹிம் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ரி ஜெய்லானி ( க‌/பெ இக்பால் ) அவ‌ர்க‌ளின் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச்… Read more »

திருக்குறள் தேசிய மாநாடு

திருக்குறள் தேசிய மாநாடு

கவிதைகள் தேவை! திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் வெளியிடப்பட உள்ள கவிதை தொகுப்பிற்கு ” திருக்குறளே தேசிய நூல் ” என்னும் தலைப்பில் 24 வரிகளுக்குள் உங்கள் கவிதையை அனுப்பவும்… அனுமதி இலவசம்! அனுப்பவேண்டிய முகவரி: ezuttholai@gmail.com அல்லது, க.ச.கலையரசன், கவிஞன்… Read more »

சென்னையில் புத்தகக் கண்காட்சி

சென்னையில் புத்தகக் கண்காட்சி

Assalamu  Alaikum ISLAMIC FOUNDATION TRUST (IFT) is participating in the following book Fairs at Chennai I. CHITTIRAI TAMIL NEW YEAR BOOK FESTIVAL – 2013 Date:  14.04.2013  - 27.04.2013 Time:  Week… Read more »

சென்னையில் ச‌ல்மானுக்கு (க‌னி) ஆண் குழ‌ந்தை

சென்னையில் ச‌ல்மானுக்கு (க‌னி) ஆண் குழ‌ந்தை

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் அஹ‌ம‌து சாதிக்கின் ச‌கோத‌ர‌ர் ச‌ல்மான் ( எ ) க‌னிக்கு இன்று 31.03.2013 ஞாயிற்றுக்கிமை சென்னையில் ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. க‌னியின் தொட‌ர்பு எண் : 7639121012 தகவல் உதவி : சாகுல் ஹமீது, ரியாத்

சென்னை அருகே இலவச மருத்துவ முகாம்

சென்னை அருகே இலவச மருத்துவ முகாம்

அகில இந்திய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஏ.ஜே. டிரஸ்ட் தலைவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் தலைமை வகித்தார். டாக்டர் ஏ. நஜீருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்…. Read more »

சென்னையில் ஒய். ஹ‌பீபுக்கு பேத்தி

சென்னையில் ஒய். ஹ‌பீபுக்கு பேத்தி

  முதுகுள‌த்தூர் ஒய். ஹ‌பீப் ம‌க‌ன் ச‌வுதி அரேபியாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சைய‌து மூமினுக்கு பெண் குழ‌ந்தை இன்று மாலை 5.30 ம‌ணிக்கு சென்னை ம‌ருத்துவ‌ம‌னையில் பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் : கே. சாகுல் ஹ‌மீது ரியாத், ச‌வுதி அரேபியா

அபுதாபி சிக்க‌ந்த‌ர் ச‌கோத‌ரி திரும‌ண‌ அழைப்பித‌ழ்

அபுதாபி சிக்க‌ந்த‌ர் ச‌கோத‌ரி திரும‌ண‌ அழைப்பித‌ழ்

அபுதாபி ஈடிஏ எம்.என்.இ. டிவிஷ‌னில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முதுகுள‌த்தூர் சிக்க‌ந்த‌ரின் ச‌கோத‌ரி திரும‌ண‌ம் இன்ஷா அல்லாஹ் 20.03.2013 புத‌ன்கிழ‌மை காலை 11 ம‌ணிக்கு சென்னை எழும்பூர் ரீக‌ல் ம‌ஹாலில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. திரும‌ண‌ நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு ம‌ண‌மக்க‌ள் ஹ‌க்கில்… Read more »

துபாயில் செந்தமிழும் சென்னைத் தமிழும் சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் செந்தமிழும் சென்னைத் தமிழும் சிறப்பு நிகழ்ச்சி

துபாய் :    துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் மாதாந்திர விழா,  செந்தமிழும் சென்னைத் தமிழும் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் அதிரை இளைய சாகுல் எழுதிய ஆதலால் திரும்பிப் பார் கவிதை நூல் வெளியீட்டு விழா துபாய் கராமா சிவஸ்டர்… Read more »

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து

சென்னையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்த முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஹ‌பிப் திவான் ஆகியோரின் ந‌ன்னி எம். ர‌ஹ்மான் பீவி ( வ‌ய‌து 80 ) இன்று 26.02.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 2 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்… Read more »

குருதிக்கொடை வழங்கிய முஸ்லிம் லீக் மாணவர் பேரவையினர்

குருதிக்கொடை வழங்கிய முஸ்லிம் லீக் மாணவர் பேரவையினர்

18-02-2013 அப்பல்லோ மருத்துவமனை இல் கேரளா மாநிலம் கோட்டயம் ஜில்லா தலைவர் குடும்பத்தின் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு 30 unit இரத்தம் தேவை என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைமைக்கு தகவல் வந்தது உடனை மாணவர் பேரவை சார்பாக… Read more »