List/Grid
Tag Archives: இரும்புக் கடை
இரும்புக் கடையில் தீ: ரூ. 20 லட்சம் சேதம்
முதுகுளத்தூர், ஆக 3: முதுகுளத்தூரில் இரும்பு, பெயிண்டு கடையில் புதன்கிழமை இரவு தீப்பற்றி எரிந்ததில் ரூ. 20 லட்சம் பொருள்கள் சேதம் ஆகின. தேரிருவேலி சாலையில் எம்.எம்.கே.காதர் முகைதீன் என்பவருடைய இரும்பு,பெயிண்டு கடையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இரவு… Read more












