List/Grid

Archive: Page 1

பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது

பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது

அறிவியல் கதிர் பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது பேராசிரியர் கே. ராஜு 1974-ம் ஆண்டில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகை அதிரச் செய்தவர் இந்திரா காந்தி. இந்திய விஞ்ஞானிகளின் உயர்மட்ட அமைப்பான இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National… Read more »

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள்

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள்

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள் ஷார்ஜா : ஷார்ஜாவுக்கு வேலைக்காக மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் காரைக்குடி பகுதியில் இருந்து வந்துள்ளனர். ஆனால் அவர்களை வேலைக்கு அழைத்து வந்த நிறுவனம் வேலைக்கான சம்பளமோ அல்லது தங்குமிடமோ வழங்கவில்லை. இதன் காரணமாக அவர்… Read more »

குறும்பாக்கள்

குறும்பாக்கள்

குறும்பாக்கள் =====================================ருத்ரா பசி சோறு இன்னும் கிடைக்கவில்லை பசி பற்றிய கவிதைக்கு. நோபல் பரிசு தான் கிடைத்தது. ________________________________________ காதல் நட்சத்திர மண்டலங்களோடு அவளையும் “ஸெல்ஃபி” எடுத்துக்கொண்டான். இந்த “செமஸ்டருக்கு” இது போதும்! _________________________________________ பொருளாதாரம் சோழி குலுக்கி கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்… Read more »

அடுத்த ஆண்டு முதல் புனித ஹஜ் பயணத்துக்குமானியம் ரத்து மத்திய அரசுக்கு பரிந்துரை

அடுத்த ஆண்டு முதல் புனித ஹஜ் பயணத்துக்குமானியம் ரத்து மத்திய அரசுக்கு பரிந்துரை

அடுத்த ஆண்டு முதல் புனித ஹஜ் பயணத்துக்குமானியம் ரத்து மத்திய அரசுக்கு பரிந்துரை   அடுத்த ஆண்டு(2018) முதல் புனித ஹஜ் பயணத்துக்கு மானியத்தை ரத்து செய்யும் வரைவு பரிந்துரைமத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.   மும்பை, ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சுமார் ஒருலட்சத்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் புனித ஹஜ் பயணம்மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் கடந்த 2012–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவைபிறப்பித்தது. அதில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022–ம்ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி புதிய கொள்கையை உருவாக்கமுன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவைஅமைத்தது. அந்த குழு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ்நக்வியிடம் அண்மையில் தனது வரைவு பரிந்துரையை தாக்கல் செய்தது. இதுகுறித்து முக்தார் அப்பாஸ் நக்வி மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:– புனித ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது வசதிகளைஏற்படுத்தி தருவதில் சிறந்த கொள்கைகள் அடங்கியதாக திகழ்கிறது. இது வெளிப்படையானது.பயணம் மேற்கொள்பவர்களுக்கு உகந்த கொள்கைகளையும் கொண்டது. இது ஹஜ் பயணிகளின்பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இந்த புதிய கொள்கை ஹஜ் பயணத்துக்கு மானியம் அளிப்பதை ரத்து செய்கிறது. இதில்மிச்சப்படுத்தப்படும் மானியத் தொகை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்குபயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். வரைவு பரிந்துரை கொள்கையின் முக்கிய அம்சங்கள் சிறுபான்மையினர் நல அமைச்சகம்தெரிவித்த தகவல்கள் வருமாறு:– * ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கப்பல் வழி பயணமும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.இதனால் விமானத்தில் பயணம் செய்வதை விட குறைவான கட்டணமே தேவைப்படும். இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசுடன் பேசி விருப்பத்தின் அடிப்படையில் கப்பலில் பயணம்மேற்கொள்பவர்கள் குறித்து முடிவு செய்யலாம். * ஹஜ் பயணிகளுக்கான தற்போதுள்ள 21 புறப்பாட்டு மையங்கள் 9 ஆக குறைக்கப்படும். புதியவரைவு கொள்கையின்படி டெல்லி, லக்னோ, கொல்கத்தா, ஆமதாபாத், மும்பை, சென்னை,ஐதராபாத், பெங்களூரு, கொச்சி ஆகிய 9 நகரங்களில் இருந்துதான் இனி விமான பயணம்மேற்கொள்ள இயலும். இந்த நகரங்களில் ஹஜ் இல்லங்களும் அமைக்கப்படும். இது, ஹஜ்பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும். * புதிய புனித ஹஜ் பயண கொள்கையின்படி இந்திய அரசின் ஹஜ் குழு மற்றும் தனியார் மூலம்அனுப்பி வைக்கப்படும் பயணிகளின் விகிதாச்சாரம் முறையே 70:30 என்ற அளவில் இருக்கும்.இதன் காரணமாக வெளிப்படை தன்மை அமையும். * இந்த புதிய வரைவு கொள்கையை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்துஅடுத்த ஆண்டு முதல் (2018) நடைமுறைக்கு கொண்டு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

சமத்துவ ஹஜ் பயணம்-சிறப்புப் பார்வை!

சமத்துவ ஹஜ் பயணம்-சிறப்புப் பார்வை!

சமத்துவ ஹஜ் பயணம்-சிறப்புப் பார்வை! டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ) முஸ்லிம்களின் கடைசி கடமையான புனித ஹஜ் பயணத்தினை மேற்கொள்வது ஒவ்வொரு வசதியுள்ள மற்றும் உடல் திடகார்த்தமான முஸ்லிமின் கடமையாகும் என்பது அனைவருக்கும் தெரியும். 1999ம் ஆண்டு அரசு சார்பான அலுவலக… Read more »

பயம் நல்லது, அதீத பயம்?

பயம் நல்லது, அதீத பயம்?

நலம் தரும் நான்கெழுத்து 03:  பயம் நல்லது, அதீத பயம்? டாக்டர் ஜி ராமானுஜம்  அஞ்சுவது அஞ்சாமை பேதமை – திருக்குறள் கைப்புள்ளை போன்ற ஒருவர் தனது நண்பரிடம் கெத்தாகச் சொன்னாராம்: ‘பயம்கிறது என்னுடைய அகராதியிலேயே கிடையாது’. சொல்லி ஐந்தாவது நிமிடம்… Read more »

மணமகள் தேவை

மணமகள் தேவை

கீழக்கரையைச் சேர்ந்த இளைஞர் ஷேக் ஜெய்னுலாபுதீன் (வயது 29) தற்போது டிராவல் கன்ஸல்டண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். விவகாரத்து பெற்றவர். இரண்டாவது திருமணம் செய்ய நல்ல சாலி்கான படித்த / மார்க்க பற்றுள்ள மணமகள் தேவை! தொடர்புக்கு : 7598629369 மின்னஞ்சல்… Read more »

சிறகுகள்

சிறகுகள்

சிறகுகள் ====================================ருத்ரா புழு பூச்சிகள் கூட நசுக்கப்படும் வரை சிலிர்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. முடியும் வரை தன்னை மிதிக்கும் கால் கட்டை விரல்களை எதிர்த்து தன்னிடம் இருக்கும் மிருதுவான கொடுக்குகளையும் கொண்டு குடைச்சல் கொடுக்கத்தான் செய்கின்றன. மனிதன் ஏன் இப்படி கல்… Read more »

இலக்கியச் சோலை விருது வழங்கும் நிகழ்ச்சி

இலக்கியச் சோலை விருது வழங்கும் நிகழ்ச்சி

நிகழ்வு : 15/10/2017 ஞாயிறு மாலை 5 மணிக்கு… இக்சா மையம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை 600 008. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

உளவியலிலும் உடலியலிலும் அறிவியல் பார்வை

உளவியலிலும் உடலியலிலும் அறிவியல் பார்வை

அறிவியல் கதிர் உளவியலிலும் உடலியலிலும் அறிவியல் பார்வை பேராசிரியர் கே. ராஜு வட இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டே தூங்குவதாக அண்மையில் செய்திகள் வந்தன. எதற்குத் தெரியுமா? பேய்கள் வந்து அவர்கள் முடியை வெட்டிக் கொண்டு… Read more »