மாதாந்திர புனித புர்தா ஷரிஃப் மஜ்லிஸ்

Vinkmag ad

from : ⁠⁠⁠⁠+971 50 566 1493 Khader Meeran⁠⁠⁠⁠⁠

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)
மாதாந்திர புனித புர்தா ஷரிஃப் மஜ்லிஸ்
10/07/2016 ஞாயிறு மாலை 8:30 மணிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் (IIC), நடைபெறும்.
அதை தொடர்ந்து, நாடறிந்த பேச்சாளர் மௌலவி, அல்ஹாஃபிழ் H.A.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்லரி(நிறுவனர்:முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி, காயல்பட்டினம்) அவர்களின் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெறும்.
பெண்களுக்கு தனி இட வசதியும் மற்றும் உணவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
மௌலீத் கமிட்டி, அபுதாபி

News

Read Previous

மயங்கொலிச் சொற்கள்

Read Next

விதைத்ததைநாம் காத்துநிற்போம் !

Leave a Reply

Your email address will not be published.