புகழ்பெற்ற சூத்திரம்

Vinkmag ad

புகழ்பெற்ற சூத்திரம்

வானிடை ஞாயிறு  பூத்தது
இரவுப்பொழுது அகன்றது
எங்கள்  அன்னைத்தமிழ்க்கு மகுடம் சூட

மாலைப்பொழுதில் தென்றல் புலர்ந்தது
செவ்வானத்தில் இளம்பிறை எங்கும் பரவியது
எங்கள் அன்னைதமிழ்க்கு
விழாகோலம் காண

வாழ்த்து  தெய்வம் எங்கள் தமிழே
சொல்வளம்  பொருள் வளம் தொகுத்த பூமாலை  எங்கள் தமிழே

உயர்த்தி புகழும்போது
உலகநடை மிிறாமல்
உயர்த்தி புகழும் சூத்திரம்  எங்கள்  அன்னை தமிழே !
அன்னை தமிழே!

என்றும்
அன்புடன்
ரா.ந. ஜெயராமன் ஆனந்தி
கீழப்பெரம்பலூர்

News

Read Previous

முடிவு

Read Next

எல்லாப் புகழும் இறைவனுக்கே

Leave a Reply

Your email address will not be published.