10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவு

Vinkmag ad

இன்று வெளியிடப்பட்ட  10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவில் நமது பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி   94%  சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது ….
முதல் மதிப்பெண் 491
மாணவர் பெயர்: சுகந்த ஹரி கிருஷ்ணன்
இரண்டாம் மதிப்பெண் : 487
மாணவர் பெயர்: முனீஸ்வரன்
மூன்றாம் மதிப்பெண்: 486
மாணவர் பெயர்: சம்யுக்தா

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்…

93 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

News

Read Previous

பிறந்த பயன்

Read Next

துபாயில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.