கத்தார் இந்தியன் ஃபெடர்னிட்டி ஃபோரம் நடத்தும் இஸ்லாமிய சொற்பொழிவு

Vinkmag ad
கத்தாரில் ஏப்ரல்  22 ம் தேதி கத்தார் இந்தியன் பெடர்னிட்டி  ஃபோரம் நடத்தும்  இஸ்லாமிய சொற்பொழிவு
 சிறப்பு நிகழ்ச்சி 
கடந்த ஆறுமாதங்களா மாதம் தோறும் கத்தார் அல்கோர் நகரில் தர்பியா வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன அதனை தொடர்ந்து இந்த மாதமும் ஒளிமயமான இனிய இல்லம் மற்றும் தாவா பணியில் அழைப்பாளரின் பண்புகள் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  வருகின்ற 22/04/2016 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் அல்கோர் அப்துல்லாஹ் பின் அலி அல் மிஸ்நாத் ஆண்கள் பள்ளியில் மாலை 6: 30 மணியளவில் நடைபெற இருக்கிறது
 
 
பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது
 
நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

News

Read Previous

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்

Read Next

சர்வதேச பூமி தினக் கவிதை

Leave a Reply

Your email address will not be published.