தபால் பெட்டி

Vinkmag ad

தபால் பெட்டி

என்னவளின் கடிதத்தை
சுமந்து நின்ற புறா காலே
கவர்ந்திலுத்த இதயத்தின்
சிவந்திழுத்த தாஜ்மஹாலே

காத்து நிற்க்கும் காதலனாய் – உனை
பார்த்து நின்ற நேரமுண்டு
வள்ளலாக பரிசளித்தாய்
கஞ்சனாக தவிக்கவிட்டாய்

இதயங்கள் இணைப்பினிலே
காந்தமாக சேர்த்துவிட்டாய்
இதயங்கள் இணைத்துவிட்டு
இரும்பாக செரித்துபோனாய்.

நாடிழந்த மன்னனை போல்
காதலரின் தூதரகம்
ஷாஜஹானின் தாஜ்மஹால்
மும்தாஜாய் புதைந்து போச்சி

தாஹிர் உசேன் – லால்பேட்டை
அமீரகம் : துபை

News

Read Previous

வங்கி முன் முதியோர் ஆர்ப்பாட்டம்

Read Next

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் நூற்றாண்டுத் தொடக்கம்!…

Leave a Reply

Your email address will not be published.