வேண்டாமே வெள்ளை சர்க்கரை… மாறுவோம் நாட்டுசர்க்கரைக்கு ….

Vinkmag ad

Inline images 1

Inline images 2

Inline images 3

 

வேண்டாமே வெள்ளை சர்க்கரை… மாறுவோம் நாட்டுசர்க்கரைக்கு …..

கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது. கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பிரவுன் கலரில் தான் கிடைக்கும். அதை சுத்தபடுத்தும் பிராசஸ் தான் கொடுமையானது. ஒரு காலத்தில் கால்நடை எலும்புகள் பயன்படுத்தபட்டு பின்பு சர்க்கரை வெள்ளையாக மாறியது. அது இன்னமும் 20% சர்க்கரை ஆலைகள் அந்த பிரசாஸிங் முறையை பின்பற்றுகிறது. மீதம் உள்ள 80% சதவிகித ஆலைகள் “சல்ஃபர் டையாக்ஸைடு” கரும்பு சாற்றை கொதிக்கவைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த கெமிக்கள் கலரை “பிளீச்” செய்யும். அதன பிறகு தான் உங்களுக்கு முழுதான் வெள்ளை வெளேர் சர்க்கரை கிடைக்கிறது.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது
உங்களின் இனிப்பு தேவைகளுக்கு கெமிக்கல் கலப்பு இல்லாத நாட்டுசர்க்கரை ,வெல்லம் ,பனம்கருப்பட்டி, பனம் கற்கண்டு , மலைத்தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள் .
மேலும் எங்களிடம் எள் உருண்டை ,நிலக்கடலைலட்டு, ினை அதிரசம் , முறுக்குவகைகள் கிடைக்கும்.
தேவைக்கு தொடர்பு கொள்ளவும் .
முகவரி
31.பாபுகான் வீதி ,
உடுமலைப்பேட்டை -642126.
.செல் 9489324220
ஈமெயில் aswin2udt@gmail.com

News

Read Previous

உலகளாவிய சமத்துவ மாநாடு

Read Next

16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published.