அறிவியல்

Vinkmag ad

அறிவியல்

மலர்விட்டு நாளும் மலர்தாவும் வண்டு
மலரினத்தின் தேனை உறிஞ்சும்– மலரின்
மகரந்தச் சேர்க்கைக்குத் தூதாக மாறும்!
இயற்கை அறிவியலைப் பார்.

மதுரை பாபாராஜ்

News

Read Previous

சுக்கு காபியில் பால் சேர்க்கலாமா?

Read Next

ஆங்கிலம் கலந்து பேசுவது தமிழை அழிக்கும் செயல்!

Leave a Reply

Your email address will not be published.