ராசல் கைமாவில் தம்பே கிளினிக் மற்றும் பார்மஸி திறப்பு விழா

Vinkmag ad
0G6A3946ராசல் கைமாவில் தம்பே கிளினிக் மற்றும் பார்மஸி திறப்பு விழா
ராசல் கைமா : ராசல் கைமாவில் தம்பே கிளினிக் மற்றும் பார்மஸி திறப்பு விழா நடைபெற்றது. இந்த கிளினிக்கை ராசல் கைமா ப்ரீ ட்ரேட் சோன் சேர்மன் ஷேக் அகமது பின் சகர் அல் காசிமி திறந்து வைத்தார். இந்த விழாவில் தம்பே குழும நிறுவன தலைவர் தம்பே முகைதீன், துணைத் தலைவர் அக்பர் முகைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனையொட்டி சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

News

Read Previous

நீரிழிவை கட்டுக்குள் கொண்டுவர …

Read Next

வானளந்த புகழ் உடையாய் !

Leave a Reply

Your email address will not be published.