முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் இல்ல மணவிழா

Vinkmag ad

Invitation 1இன்ஷா அல்லாஹ் வரும் 2016 February மாதம் 10 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு

முதுகுளத்தூர் தேசிய நல்லாசிரியர் டாக்டர் ஹாஜி S.அப்துல் காதர் M.A.,B.Ed.,D.Lit., – மர்ஹுமா N.அலிமா பீவி, ஜனாப்.M.அப்துல் அஜீஸ்- ஜனாபா.N. மைம்பொன் பீவி ஆகியோரின் பேத்தியும், எங்களது மகளுமானK.அலிமத் சஹ்தியா B.Sc., IT மணமகளுக்கும்

மானாமதுரை மர்ஹும் ஜனாப்.S.முகையதீன் பாட்ஷா – மர்ஹுமா M.சபுராபீவி,

சிவகங்கை மர்ஹும் ஹாஜி.A.அப்துல்பாரூக் – ஹாஜியானி A.நூர்ஜஹான்பீவி ஆகியோரின் பேரனும்,

ஹாஜி.Er.M.ஷாகுல் ஹமீது – ஜனாபா.S.ஷாபிரா பீவி ஆகியோரின் புதல்வனுமான தீன்நிறைச்செல்வன்

S.ஆஷிக் பாஸில் B.E., Civil, PPM, CCE, PMP

(Project Manager, Doha Qatar)

மணமகனுக்கும்

இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் (என்னும்) திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் நிக்காஹ் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசலிலும், வரவேற்பு விருந்து முதுகுளத்தூர் G.M.திருமண மஹாலிலும் நடைபெறுவதால் தாங்கள், தங்கள் சுற்றமும் சூழ வருகைதந்து மணமக்களை வாழ்த்தி துஆச் செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு தங்கள் அன்புள்ள

ஹாஜி.A.காதர் முகையதீன் B.Sc., M.C.A.,

தலைவர், முஸ்லிம் பெரிய பள்ளிவாசல், முதுகுளத்தூர்.

நிர்வாகி,CSC Computer Education(P)Ltd., முதுகுளத்தூர

News

Read Previous

முதுகுளத்தூரில் குமரிஅனந்தன் நடைபயணம்

Read Next

எல்லாம் தமிழிலே!

Leave a Reply

Your email address will not be published.