ஆசை

Vinkmag ad

ஆசை

மானுட வாழ்வின் இரகசியப் பட்டயம்!

தோன்றும் ஆசை’ தொடரும் பயணம்!

ஆசையின் விளைச்சல் அமோகம் என்பதே

ஆரம்பாகும் உயிரும்’  சொல்லுமே!

அடுத்து அடுத்து என்றே முழங்கும்

ஆசைக் கடலின் அலைகள் எத்தனை!

கற்பனை மேகம் பொழியும் எனினும்

காத்திருக்கும் கூட்டமே அதிகம்!

போதும் என்று சொல்வது அரிது!

வேண்டும்.. வேண்டும் என்பது மனது!!

எங்கே இல்லை  ஆசை?  எதிலே இல்லை  ஆசை?

காவிரிமைந்தன்,   அபுதாபி…

News

Read Previous

காயல் வாஹிதின் சிரிப்புகள்

Read Next

முதுகுளத்தூரில் அதிமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.