மணமகன் தேவை

Vinkmag ad

அஸ்ஸலாமு அழைக்கும்

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த  உர்து பேசும் வகுப்பை சேர்ந்த B.Pharm  படித்துள்ள  21  வயதுடைய பெண்னுக்கு  ,  தஞ்சை, திருச்சி, மதுரை, மாவட்டத்தை சேர்ந்த,  பட்ட படிப்பு முடித்துள்ள. உர்து பேசும் வகுப்பை சேர்ந்த  இறை அச்சம், மனித நேயம் நிறைந்த மணமகன்  தேவை.

மணமகன்   உர்து பேசும் வகுப்பை சேர்ந்தவராகவும், இனிய குனங்குளுடன் , இஸ்லாமிய கல்வி அறிந்தவராயும், தொழுகையை கடைப்டிப்பராகவும் இருத்தல் அவசியம்.

இந்த குழுமத்தில் உள்ள நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களில் பொருத்தமானவர்கள் இருப்பின் என்னுடைய தொலை பெசியிலோ அல்லது எனது இ மெயில்  முலம் தொடர்பு கொண்டால் நல்லது.ஜஜக்கல்ல்ஹு கைர்.

தங்கள்,
எ.சலீம்
ஜித்தா
தொலை பேசி:  00 966 50 252 2811
இந்தியா : 944 234 7509
இ மெயில்:   saleemabumohd@gmail.com

News

Read Previous

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான தடகள போட்டி

Read Next

இயற்கையைப் பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published.