உங்கள் முகநூல் பக்கத்தை யாரெல்லாம் பார்கிறார்கள் என்று தெரியனுமா?

Vinkmag ad

உங்கள் முகநூல் பக்கத்தை (Facebook)  யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி உள்ளது.இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கமுடியும்.

முதலில் உங்களுடைய முகநூல் கணக்கை திறந்து உங்களுடைய profile பக்கத்திற்குக்கு செல்லுங்கள். அதன் பிறகுrigt click செய்யுங்கள். view page source என்ற option- னை கிளிக் செய்யவும்.

தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் அதனை [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும்.

இதையடுத்து ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் “list” அல்லது friends list என்று Type செய்து Enter பட்டனை அழுத்தவும்.

நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும்.

இது மாதிரி “list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய list ஐ காட்டும்.அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய facebook account number ஒவ்வொருவருக்கும் இதுபோன்று தனித்தனியாக ID உள்ளது.

மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்றஎண்ணிக்கையாகும் .

இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில் facebook account number ஐ copy செய்து pasteசெய்யவும். இப்பொழுது Enter பட்டனை அழுத்தியதும் உங்களின் profile ஐ நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்.

News

Read Previous

கலாம்

Read Next

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான தடகள போட்டி

Leave a Reply

Your email address will not be published.