“ஹஜ் வழிகாட்டுதல்” நிகழ்ச்சி

Vinkmag ad

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக.

 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக வருடம்தோறும் இந்திய ஹஜ் வாரியம் மூலம் புனித மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு சிறந்த முறையில் தங்களது ஹஜ் கடமைகளை அதன் உயிரோட்டத்துடன் நிறைவேற்றிட உதவும் வகையில்“ஹஜ் வழிகாட்டுதல்” நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகிறது.

 

அதேபோல, இந்த வருடமும் கோவை மாவட்டம் மற்றும் அதனை சுற்றுப்புறங்களிலிருந்து இந்திய ஹஜ் வாரியம் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4, 2015 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9:30 முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

 

இந்த நிகழ்ச்சி குறித்த செய்தியினை தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களில் இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு தெரிவிக்குமாறும், இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படிக்கு,

 

  1. Abdul Hakkim

Public Relations Secretary

Jama’at-e-Islami Hind, Coimbatore

 

Ph: 0091-77084-72406

Mail: kovaihakkim@gmail.com

Web: www.jihtn.org

 

—————————————————————————————————————————

 

Dear Brothers & Sisters:

 

May Peace and Blessings of God be upon you.

 

 

Jama’at-e-Islami Hind, Coimbatore like the previous years have organized “Hajj Guidance Program” for the pilgrims who are selected by Hajj Committee of India to perform Holy Pilgrimage to Mecca and Medina.

 

The program is organized on August 4, 2015 (Tuesday) at JB Mahal, Near Toll Gate, Karumbukkadai, Coimbatore from 9:30 a.m. to 5 p.m.

 

We request you to extend your support for the success of this program both by inviting Haji’s who are performing hajj this year among your friends and relatives, and also through your prayers.

News

Read Previous

வாழ்நாளில் அன்பளிப்பை ஏற்காத அற்புதர் கலாம்: ஏன்? ஏன்? ஏன்?

Read Next

ஃபேஸ்புக் – குழந்தைகளின் நினைவாற்றலுக்கு எதிரி!

Leave a Reply

Your email address will not be published.