படச்சுருள் மாத இதழ் வெளியீட்டு விழா

Vinkmag ad
படச்சுருள் மாத இதழ் வெளியீட்டு விழா

21-06-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.

ஷாகம்பரி பூங்கா, காந்தி நகர் 4வது சாலை,

அடையார், மலர் மருத்துவமனை அருகில்.

சிறப்பு அழைப்பாளர்கள்:

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
நடிகர் நாசர்
இயக்குனர் ஞான ராஜசேகரன் IAS
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
இயக்குனர் பாலாஜி சக்திவேல்
இயக்குனர் & ஒளிப்பதிவாளர் மணிகண்டன்
தயாரிப்பாளர் சி.வி.குமார் 

நிகழ்வை கவிஞர் ரவி சுப்பிரமணியன் பாரதியார் பாடல்களுடன் தொடங்கி வைப்பார்.

நிகழ்வில் இசையமைப்பாளர் பிரபா கீபோர்ட் வாசிக்கவிருக்கிறார்.

இரவு சிறுதானிய உணவும் வழங்கப்படவிருக்கிறது.

அனைவரும் வருக.. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: 9840698236

தமிழ் ஸ்டுடியோவின் அச்சிதழான படச்சுருளின் முதல் இதழ் திரைப்படத் தணிக்கை தொடர்பான சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. 

News

Read Previous

புதிய தமிழ்தாய் வாழ்த்து !!

Read Next

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

Leave a Reply

Your email address will not be published.