A.N.H.நெய்னார் அவர்களின் மனைவி வஃபாத்து

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும்,

முதுகுளத்தூர் A.N.H.நெய்னார் அவர்களின் மனைவியும் தூத்துக்குடி A.N.ஹபீப் முஹம்மது @ தைக்கா அவர்களின் தாயாருமான நாகூரம்மாள் அவர்கள் இன்று காலை 04.10 மணிக்கு மதுரை K.K.நகர், 271. L.I.G.  காலனியில் உள்ள  மகள் புர்கானிசா இல்லத்தில்  வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஜனாசா மேற்கண்ட விலாசத்தில் வைத்துள்ளார்கள்.

நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் மதுரை கட்ராபாளையம் பள்ளிவாசலில் இஷா தொழுகைக்குப் பின்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

தகவல்.
முஹம்மது  உபைதுல்லா.
(மருமகன் )
மதுரை.

ஜனாசா இருக்குமிடம் : 271, LIG காலனி, KK நகர்,மதுரை

மேலும் விபரங்களுக்கு : 9047812645 / 8489944004
தகவல் :A . ஜாகிர் ஹுசைன் ,மதுரை,9600266992

News

Read Previous

புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி

Read Next

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!!

Leave a Reply

Your email address will not be published.