சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள்

Vinkmag ad

அவசரம்: சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள்

http://samsonitedesigner.com/in/design/456/

பயணபெட்டி தயாரித்து விற்பனை செய்யும் சாம்சோனைட் நிறுவனம், உலக அளவில் புதிய பயணபெட்டியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்தியாவில் பயணபெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணபெட்டி வடிவமைப்பை அதன் வாடிக்கையாளர்கள் வடிவமைத்து அனுப்பும் போட்டியை இணையம் மூலமாக நடத்துகிறது.

இந்த போட்டியில் தமிழகத்தை சார்ந்த சுரேந்திர குமார் என்பவர் தமிழர் அடையாளத்துடன் கூடிய இந்தியாவின் பண்பாட்டை எடுத்துரைக்கும் விதமாக ஓர் வடிவமைப்பை உருவாக்கியுள்ளார்.

திருவள்ளுவரையும் தமிழையும் முதன்மைபடுத்தும் விதமாக இந்த வடிவமைப்பு அமைந்துள்ளது. சுரேந்திர குமார் அவர்களின் வடிவமைப்புக்கு நாம் வாக்களித்து தமிழர் அடையாளத்தை உலகநாடுகளுக்கு எடுத்துச் செல்வோம் !

இந்த இணைப்பில் உள்ள பக்கத்திற்கு சென்று சுரேந்திர குமாருக்கு நீங்கள் முகநூல் (Facebook) கணக்கின் ஊடாக மே மாதம் 15-ம் தேதி வரை வாக்களிக்கலாம்.

http://samsonitedesigner.com/in/design/456/

News

Read Previous

முதுகுளத்தூர் பகுதியில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு

Read Next

மிஃராஜ் என்னும் ‘நபிகளாரின் விண்ணகப்பயணம்

Leave a Reply

Your email address will not be published.