துபாயில் தொழிலாளர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி

Vinkmag ad

துபாயில் தொழிலாளர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி

 

துபாய் : துபாயில் தொழிலாளர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி 01.05.2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் துபாய் ஊத்மேத்தா சாலையில் அமைந்துள்ள எகிப்தியன் கிளப்பில் நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம்.

முன்பதிவு செய்ய விரும்புவோர் 056 430 5383 அல்லது 055 200 7182 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பிரைம் ஸ்டார் ஸ்போர்ட் அகாடமி இந்தப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

News

Read Previous

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள்

Read Next

ஆங்கிலேய அடக்குமுறை சின்னம் அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முகமது சாலியா!

Leave a Reply

Your email address will not be published.